Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Aa…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Female Part Aa…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Female Part Naalai pozhuthu pattri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka Naalai pozhuthu pattri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka Female Part Aahaa roja malarirukku rasikka Kaalam thunaiyirukku kalilkka Aahaa roja malarirukku rasikka Kaalam thunaiyirukku kalilkka Female Part Aa…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Female Part Ho meenukku thevai kulamallavaa Kalai maanukku thevai valamallavaa Aha meenukku thevai kulamallavaa Kalai maanukku thevai valamallavaa Female Part Thenirukkum idaththai thaenee maranthuvittaal Thindaadum neram ondru varumallavaa Thenirukkum idaththai thaenee maranthuvittaal
Thindaadum neram ondru varumallavaa Thindaadum neram ondru varumallavaa Female Part Intha idam nee vantha idam Un sontha idam miga nalla idam Female Part Hae…. raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Naalai pozhuthu patri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka….aahaahna Female Part Thevaigal theernthaal sugamallavaa Athai theerkkum karangal ivaiyallavaa Aa….thevaigal theernthaal sugamallavaa Athai theerkkum karangal ivaiyallavaa Female Part Paavangal punniyangal paarththaalae labamilaai Bhagavaan namakku ivarallavaa Paavangal punniyangal paarththaalae labamilaai Bhagavaan namakku ivarallavaa Bhagavaan namakku ivarallavaa Female Part Nee paarththu nada nalla palanirukkum Solli kettu nada nalla sugamirukkum Female Part Hae…..raja maganae ingu vaaiyaa Unakkoru roja malar irukku rasikka Naalai pozhuthu pattri nalla mudivedukka Kaalam thunaiyirukka kalikka….
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அ.....ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க பெண் : அ.....ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க பெண் : நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க பெண் : ஆஹா ரோஜா மலரிருக்கு ரசிக்க காலம் துணையிருக்கு களிக்க.... ஆஹா ரோஜா மலரிருக்கு ரசிக்க காலம் துணையிருக்கு களிக்க.... பெண் : அ.....ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க பெண் : ஹோ மீனுக்கு தேவை குளமல்லவா கலை மானுக்கு தேவை வனமல்லவா அஹ மீனுக்கு தேவை குளமல்லவா கலை மானுக்கு தேவை வனமல்லவா பெண் : தேனிருக்கும் இடத்தை தேனீ மறந்துவிட்டால் திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா தேனிருக்கும் இடத்தை தேனீ மறந்துவிட்டால் திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா திண்டாடும் நேரம் ஒன்று வருமல்லவா பெண் : இந்த இடம் நீ வந்த இடம் உன் சொந்த இடம் மிக நல்ல இடம் பெண் : ஹே.....ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க....ஆஹாஹ்ன.... பெண் : தேவைகள் தீர்ந்தால் சுகமல்லவா அதை தீர்க்கும் கரங்கள் இவையல்லவா ஆ.....தேவைகள் தீர்ந்தால் சுகமல்லவா அதை தீர்க்கும் கரங்கள் இவையல்லவா பெண் : பாவங்கள் புண்ணியங்கள் பார்த்தாலே லாபமில்லை பகவான் நமக்கு இவரல்லவா பாவங்கள் புண்ணியங்கள் பார்த்தாலே லாபமில்லை பகவான் நமக்கு இவரல்லவா பகவான் நமக்கு இவரல்லவா பெண் : நீ பார்த்து நட நல்ல பலனிருக்கும் சொல்லி கேட்டு நட நல்ல சுகமிருக்கும் பெண் : ஹே.....ராஜா மகனே இங்கு வாய்யா உனக்கொரு ரோஜா மலர் இருக்கு ரசிக்க நாளை பொழுது பற்றி நல்ல முடிவெடுக்க காலம் துணையிருக்கு களிக்க....
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thunaivi (1981) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thunaivi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan