Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan Female Part Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan Female Part Manmatha paanam maarbinil paaya Mannavan tholil mangaiyum saaya Sugam idho idho….. Female Part Raja engae raniyum angae Raaththiri raajiyamthaan Raagam thaalam paavangalodu Ragasiya keerththanamthaan Female Part Nooru ennangal Kannil nooru vannangal Thalaivan oruvan thazhuvum neraththil…. Female Part Nooru ennangal Kannil nooru vannangal Thalaivan oruvan thazhuvum neraththil…. Male Part Kaigal thodatha kanni thaamarai Kannil malarnthatho Muththam idaatha mullai poo mugam Chiththam kavarnthatho Female : Pudhumai madiyil ilamai vadivam Oonjalaadaatho……oonjalaadaatho…… Male Part Engaaththu vennpongale Engammaa panna veththa kozhambe Engaaththu vennpongale Engammaa panna veththa kozhambe Male Part Sirikkira mugamthaan poori kizhango Inikkira kannamthaan thiruppathi laddo Azhagar koyil nei thosaiyo Aththanaiyum sappida nekkuthaan aasai Female Part Pongonnaa vekkamaarukku Angae paarungonnaa theranthirukku Pongonnaa aa haan vekkamaarukku Angae paarungonnaa theranthirukku Female Part Yaenna ippadi asadaa irukkael Idhukkaa neengal cinemaa paarththael Avaala pola aasaiyaa pesuno Aambadaiyaala appadi konjungo Male Part Yaei janaki suttu pottaalum Nekku athellaam varaathuddi……
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான் பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான் பெண் : மன்மத பாணம் மார்பினில் பாய மன்னவன் தோளில் மங்கையும் சாய சுகம் இதோ இதோ....... பெண் : ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான் பெண் : நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்.... பெண் : நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்.... ஆண் : கைகள் தொடாத கன்னித் தாமரை கண்ணில் மலர்ந்ததோ முத்தம் இடாத முல்லை பூ முகம் சித்தம் கவர்ந்ததோ பெண் : புதுமை மடியில் இளமை வடிவம் ஊஞ்சலாடாதோ....... ஊஞ்சலாடாதோ....... ஆண் : எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே ஆண் : சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ அழகர் கோயில் நெய் தோசையோ அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை பெண் : போங்கோன்னா வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு பெண் : ஏன்னா இப்படி அசடா இருக்கேள் இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள் அவாளப் போல ஆசையா பேசுங்கோ ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ ஆண் : ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும் நேக்கு அதெல்லாம் வராதுடி........
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Amma Irukka (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Amma Irukka
- Composer: Shankar Ganesh