Roman script
Singer : Usha Uthup Music by : Ilayaraja Female Part Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Panneerum thanneerum Venneerai pola maara Unnaalae thannaalae Men melum bodhai yera Female Part Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Female Part Iruttu iruttu ingae Irukku kirukku Purattu purattu Adhu puriyum unakku Ho ho ho Female Part Iruttu iruttu haa Ingae irukku kirukku Purattu purattu Adhu puriyum unakku Female Part Muppaalilum eppalilum Sollaadha paattaagum Mothathilae muthathilae Sathathil undaagalaam Naan paada adhu nee paada Thodhaana idam thaan Ammaadi appaadi anjaaru boopaalam Poda thaan haa…………… Female Part Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Female Part Hee hee ha haaa Hae hae hae hae Female Part Haa viratti viratti Unnai valaithu valaithu Anaikka anaikka Vandha azhagi oruthi Ho ho ho Female Part Haa viratti viratti Unnai valaithu valaithu Anaikka anaikka Vandha azhagi oruthi Female Part Muthaada thaan nilaamalae Munnaadum pallaakku Ukkaara thaan kooppittadhu Unnaattam raajaavai thaan Tholodu oru aal aada Thodhaana idam thaan Veppathil nirkkaamal theppatthil Vandhaadu ippa thaan haa………. Female Part Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa Panneerum thanneerum Venneerai pola maara Unnaalae thannaalae Men melum bodhai yera Female Part Raathiriyil thookkam illa Raagathukku thaalam illa
தமிழ்
பாடகி : உஷா உதூப் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : பன்னீரும் தண்ணீரும் வெந்நீரைப் போல மாற உன்னாலே தன்னாலே மென் மேலும் போதை ஏற பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : இருட்டு இருட்டு இங்கே இருக்கு கிறுக்கு புரட்டு புரட்டு அது புரியும் உனக்கு ஹோ ஹோ...... பெண் : இருட்டு இருட்டு ஹ இங்கே இருக்கு கிறுக்கு புரட்டு புரட்டு அது புரியும் உனக்கு பெண் : முப்பாலிலும் எப்பாலிலும் சொல்லாத பாட்டாகும் மொத்தத்திலே முத்ததிலே சத்தத்தில் உண்டாகலாம் பெண் : நான் பாட அது நீ பாட தோதான இடம்தான் அம்மாடி அப்பாடி அஞ்சாறு பூபாளம் போடத்தான் பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : ஹேய் ஹேய் அஹ ஹா...... ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஹா விரட்டி விரட்டி உன்னை வளைத்து வளைத்து அணைக்க அணைக்க வந்த அழகி ஒருத்தி ஹோ ஹோ பெண் : ஹா விரட்டி விரட்டி உன்னை வளைத்து வளைத்து அணைக்க அணைக்க வந்த அழகி ஒருத்தி ஹோ ஹோ..... பெண் : முத்தாடத்தான் நில்லாமலே முன்னாடும் பல்லாக்கு உக்காரத்தான் கூப்பிட்டது உன்னாட்டம் ராஜாவைத்தான் பெண் : தோளோடு ஒரு ஆள் ஆட தோதான இடம்தான் வெப்பத்தில் நிற்காமல் தெப்பத்தில் வந்தாடு இப்பத்தான் பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல பெண் : பன்னீரும் தண்ணீரும் வெந்நீரைப் போல மாற உன்னாலே தன்னாலே மென் மேலும் போதை ஏற பெண் : ராத்திரியில் தூக்கம் இல்ல ராகத்துக்கு தாளம் இல்ல
Song information
Singer: Usha Uthup
Music by: Ilayaraja
Release information: From Unnai Solli Kutramillai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Usha Uthup
- Film / album: Unnai Solli Kutramillai
- Composer: Ilayaraja