Roman script
Singers : Nakash Aziz and Sunidhi Chauhan Music by : B. Ajaneesh Lokhnath Lyrics by : Pazhani Bharathi Chorus Gadang rakkamma Chorus Gadang rakkamma Female : Naan goli soda bottle-lu Chorus : Gadang rakkamma Female : Na balle balle model-u Female Part Ringa ringa rosa poova Thottu paarendaa Patta sarakku pakka kick-u Yethi poyendaa Female Part Ra ra Chorus : Rakkamma Female : Ra ra Chorus : Rakkamma Female : Kudi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus Yekka sakka Yekka sakka Yekka sakka Male Part Naalai kaalai varai Naan un virundhalidhaan Ennai pakkuvama Badhirama vachukko Male Part Minnum kannai kanda Thullum idayai kanda Bodhai thaarumaaraa Eruthadi achacho Sodave venam va kikka Chorus : Rakkammaa Male Part Ra ra Chorus : Rakkamma Male : Ra ra Chorus : Rakkamma Male : Adi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus Yekka sakka Yekka sakka Yekka sakka Female Part Enai naadi thuzhavi Theendaadha Per yaarum unda En meni thallada nee vandhu Enai thaangikondaai Female Part Hayyo kannai moodi Kal kudikkum Poonai neeyada Angusame kayyil illaa Yaanai paaganda Male Part Vaadi naattu kozhi Nalla paathukkodi Paayum kaalai ingu Ennai vittaal yaarammaa Male Part Nee en heart-in raani Sorgam yettrum yeni Indha kaalam meendum Kaiyyil vandhu serumaa Kokkogam padikkalaam Kikka rakkammaa Female Part Ra ra Chorus : Rakkamma Female : Ra ra Chorus : Rakkamma Female : Kudi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus Yekka sakka Yekka sakka Yekka sakka Female Part Humming….. Chorus : Rakkamma Female : Ra ra Chorus : Rakkamma Female : Kudi yekka sakka Yekka sakka Yekka sakka Chorus Yekka sakka Yekka sakka Yekka sakka Female Part Humming…..
தமிழ்
பாடகர்கள் : நகாஷ் அஜிஸ் மற்றும் சுனிதி சவுஹான் இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி குழு : கடங் ராக்கம்மா பெண் : நா கோலி சோடா பாட்டில்-லு குழு : கடங் ராக்கம்மா பெண் : நா பல்லே பல்லே மாடலு பெண் : ரிங்கா ரிங்கா ரோசா பூவா தொட்டு பாரேன்டா பட்ட சரக்கு பக்கா கிக்கு ஏத்தி போயேன்டா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : அடி எக்க சக்கா.. எக்க சக்கா ஏக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா ஆண் : நாளை காலை வரை நான் உன் விருந்தாளிதான் என்னை பக்குவமா பத்திரமா வச்சுக்கோ ஆண் : மின்னும் கண்ணை கண்டா துள்ளும் இடையை கண்டா போதை தாறுமாறா ஏறுதடி அச்சச்சோ சோடாவே வேணாம் வா கிக்கா குழு : ராக்கம்மா ஆண் : ரா ரா குழு : ராக்கம்மா ஆண் : ரா ரா குழு : ராக்கம்மா ஆண் : அடி எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா பெண் : எனை நாடி துழாவி தீண்டாத பேர் யாரும் உண்டு என் மேனி தாய் லாடா நீ வந்து எனை தாங்கி கொண்டாய் பெண் : ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும் பூனை நீயடா அங்குசனே கையில் இல்லை யானை பாகனடா ஆண் : வாடி நாட்டு கோழி நல்லா பாத்துக்கோடி பாயும் காளை இங்கு என்னை விட்டால் யாரம்மா ஆண் : நீயென் ஹார்ட்டின் ராணி சொர்க்கம் என்றும் இனி இந்த காலம் மீண்டும் கையில் வந்து சேருமா கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : குடி எக்க சக்கா.. எக்க சக்கா ஏக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா பெண் : ........ குழு : ராக்கம்மா பெண் : ரா ரா குழு : ராக்கம்மா பெண் : குடி எக்க சக்கா.. எக்க சக்கா ஏக்கா சக்கா குழு : ஹா எக்க சக்கா.. எக்க சக்கா எக்கா சக்கா
Song information
Singers: Nakash Aziz and Sunidhi Chauhan
Music by: B. Ajaneesh Lokhnath
Lyrics by: Pazhani Bharathi
Release information: From Vikrant Rona (2022) · Singer: Nakash Aziz and Sunidhi Chauhan · Lyricist: Pazhani Bharathi · Music: B. Ajaneesh Lokhnath
Explore this song
- Singer: Nakash Aziz and Sunidhi Chauhan
- Film / album: Vikrant Rona
- Composer: B. Ajaneesh Lokhnath
- Lyricist: Pazhani Bharathi