Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Pazhani Bharathi Male Part Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae Male Part Ullam urudhi kondaalae Ulagam un kaiyilae Vazhvu unakagavae Pookum kaalam idhu Sorvu vendamadaa ho Chinna paruvam idhu Male Part Sirumeen neendhi poga Solli thandhargala Kuyilgal parandhu sella Paadam sonnargalaa Male Part Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae Male Part Paadhaigal pottu thaana Megangal vaanil pogum Hmm mm mm hmm mmm mm Vidhigalai than vagutha pinbu Thaenaaga thendral veesum Male Part Malarum malar vanathilae Oru sila sedigal poothalum Pothidum malargalae pookum Male Part Pootha malar pola nee vaa Malarndhu manam veesa vaa Aruvi pola kuruvi pola Manathu marattumae Male Part Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae Ullam urudhi kondaalae Ulagam un kaiyilae Male Part Thoongathae thoongum vizhigal Paarkathae pudhiya vidiyal Hmmm mmm hmmm mmm Ennam pol vaazhvu irukkum Enni paar sakthi pirakkum Male Part Thaayin madi polavae Unakkoru thandhai tholundu Vetri varum ullam thalaraadhae Male Part Virudhum poo maalaiyum Thozhil thannaal vizhum Vetri tholvi ellai illa Odi kondae iru Male Part Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae Ullam urudhi kondaalae Ulagam un kaiyilae Male Part Vazhvu unakagavae Pookum kaalam idhu Sorvu vendamadaa ho Chinna paruvam idhu Male Part Sirumeen neendhi poga Solli thandhargala Kuyilgal parandhu sella Paadam sonnargalaa Male Part Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae Manadhai yen moodinai nee Thirandhu vei selvamae
தமிழ்
பழனி பாரதி ஆண் : மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே ஆண் : உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே வாழ்வு உனக்காகவே பூக்கும் காலம் இது சோர்வு வேண்டாமடா ஹோ சின்ன பருவம் இது ஆண் : சிறு மீன் நீந்தி போக சொல்லி தந்தார்களா குயில்கள் பறந்து செல்ல பாடம் சொன்னார்களா ஆண் : மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே ஆண் : பாதைகள் போட்டு தானா மேகங்கள் வானில் போகும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் விதிகளை வகுத்த பின்பு தேனாக தென்றல் வீசும் ஆண் : மலரும் மலர்வனத்திலே ஒரு சில செடிகள் பூத்தாலும் பூத்திடும் மலர்களே பூக்கும் ஆண் : பூத்த மலர் போல நீ வா மலர்ந்து மனம் வீசு வா அருவி போல குருவி போல மனது மாறட்டுமே ஆண் : மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே ஆண் : தூங்காததே தூங்கும் விழிகள் பார்க்காதே புதிய விடியல் ஹ்ம்ம் ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் எண்ணம் போல் வாழ்வு இருக்கும் எண்ணி பார் சக்தி பிறக்கும் ஆண் : தாயின் மாடி போலவே உனக்கொரு தந்தை தோள் உண்டு ஆண் : விருந்தும் பூ மாலையும் தோளில் தன்னால் விழும் வெற்றி தோல்வி எல்லை இல்ல ஓடி கொண்டே இரு ஆண் : மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே ஆண் : உள்ளம் உறுதி கொண்டாலே உலகம் உன் கையிலே வாழ்வு உனக்காகவே பூக்கும் காலம் இது சோர்வு வேண்டாமடா ஹோ சின்ன பருவம் இது ஆண் : சிறு மீன் நீந்தி போக சொல்லி தந்தார்களா குயில்கள் பறந்து செல்ல பாடம் சொன்னார்களா ஆண் : மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே மனதை ஏன் மூடினாய் திறந்து வெய் செல்வமே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Lyrics by: Pazhani Bharathi
Release information: From Clap (2023) · Singer: Ilayaraja · Lyricist: Pazhani Bharathi · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Clap
- Composer: Ilayaraja
- Lyricist: Pazhani Bharathi