Roman script
Puyaladikkum Neramidhu Song Lyrics is the track from Thedinen Vanthathu Tamil Film – 1997, Starring Prabhu, Goundamani, Mantra, Amrutha and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi. Singer : Swarnalatha Music Director : Sirpy Lyricist : Palani Bharathi Humming : ………………….. Female Part Puyaladikkum haah neramithu Poovukkoru haah porvaikodu Female Part Nee thottu thottu Thee konjam moottanum Raaththiriyin vedhanaiyai Pokkanumae vaa vaa Female Part Puyaladikkum haah neramithu Poovukkoru haah porvaikodu Female Part Unnai ninaikkira pothae Moodu maaruthu Nadu raaththiriyil udambu Kalrum maaruthu Female Part En iduppa suththi nooru Minnal oduthu Oru thuduppu thedi thedi Padagu vaaduthu Female Part Moochchukkulla puyaladikkuthu Sela pola manasu Ippa kalanju ponathu Vetkam kooda villakku pola Female Part Puyaladikkum haah neramithu Poovukkoru haah porvaikodu Female Part
Hae vaanavillin azhagu Malaiyil mattumthaan Antha porvaiyin azhagu Iravil mattumthaan Female Part Hae kuttraalam azhagu Moonu maasam thaan Inga eppothumae azhagu Enakku mattumthaan Female Part Ellaamae unakku mattumthaan Eriyum neruppu anaiyaama Muththam kodukkaththaan Haa vidiya vidaiya nanaiya nanaiya Muththu kulikkaththaan Female Part Puyaladikkum haah neramithu Poovukkoru haah porvaikodu Female Part Ada erikkum pothu theriyum Theeyin vaasanai Mottu sirikkum pothu theriyum Poovin vaasanai Female Part Mazhai adikkum pothu theriyum Mannin vaasanai Ennai anaikkum pothu theriyum Pennin vaasanai Female Part Innumenna unakku yosanai Muzhukka muzhukka paarkka venum Ilamai vaasanai Vaada vaada ninaikka venum Kaaman devanai Female Part Puyaladikkum haah neramithu Poovukkoru haah porvaikodu Female Part Nee thottu thottu Thee konjam moottanum Raaththiriyin vedhanaiyai Pokkanumae vaa vaa Female Part Puyaladikkum haah neramithu Poovukkoru haah porvaikodu
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : பழனி பாரதி முனகல் : ............................... பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது பூவுக்கொரு ஹாஹ் போர்வை கொடு பெண் : நீ தொட்டு தொட்டு தீ கொஞ்சம் மூட்டணும் ராத்திரியின் வேதனையை போக்கணுமே வா வா பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது பூவுக்கொரு ஹாஹ் போர்வை கொடு பெண் : உன்னை நினைக்கிற போதே மூடு மாறுது நடு ராத்திரியில் உடம்பு கலரும் மாறுது பெண் : என் இடுப்ப சுத்தி நூறு மின்னல் ஓடுது ஒரு துடுப்பு தேடி தேடி படகு வாடுது பெண் : மூச்சுக்குள்ள புயலடிக்குது சேலப் போல மனசு இப்ப கலைஞ்சு போனது வெட்கம் கூட விளக்கு போல அணைஞ்சு போனது பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது பூவுக்கொரு ஹாஹ் போர்வை கொடு பெண் : ஹே வானவில்லின் அழகு மலையில் மட்டும் தான் அந்த போர்வையின் அழகு இரவில் மட்டும் தான் பெண் : ஹே குற்றாலம் அழகு மூணு மாசம் தான் இங்கு எப்போதுமே அழகு எனக்கு மட்டும் தான் பெண் : எல்லாமே உனக்கு மட்டும் தான் எறியும் நெருப்பு அணையாம முத்தம் கொடுக்கத்தான் ஹா விடிய விடிய நனைய நனைய முத்து குளிக்கத்தான் பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது பூவுக்கொரு போர்வை கொடு பெண் : அட எறிக்கும் போது தெரியும் தீயின் வாசனை மொட்டு சிரிக்கும் போது தெரியும் பூவின் வாசனை பெண் : மழை அடிக்கும் போது தெரியும் மண்ணின் வாசனை என்னை அணைக்கும் போது தெரியும் பெண்ணின் வாசனை பெண் : இன்னுமென்ன உனக்கு யோசனை முழுக்க முழுக்க பார்க்க வேணும் இளமை வாசனை வாடா வாடா நினைக்க வேணும் காமன் தேவனை பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது பூவுக்கொரு போர்வை கொடு பெண் : நீ தொட்டு தொட்டு தீ கொஞ்சம் மூட்டணும் ராத்திரியின் வேதனையை போக்கணுமே வா வா பெண் : புயலடிக்கும் ஹாஹ் நேரமிது பூவுக்கொரு போர்வை கொடு
Song information
Singer: Swarnalatha
Release information: From Thedinen Vanthathu (1997) (1997) · Singer: Swarnalatha · Lyricist: Pazhani Bharathi · Music: Sirpy
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Thedinen Vanthathu (1997)