Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : R. Govarthanan Male Part Pudhu rojavin idhazhgalilae Oru raajathi udai eduthaal Thanimaiyilae enai azhaithaal Thaviyaai thavithirundhaal Female Part Indha raajavin karangalilae Indha raajathi adhai koduthaal Thanai marandhaal udai negizhndhaal Thudiyaai thudithirunthaal Male Part Pudhu rojavin idhazhgalilae Oru raajathi udai eduthaal Thanimaiyilae enai azhaithaal Thaviyaai thavithirundhaal Female Part Indha raajavin karangalilae Indha raajathi adhai koduthaal Thanai marandhaal udai negizhndhaal Thudiyaai thudithirunthaal Female Part Vaadai kaatru oru porvai kettu Maalai neram paarthu vanthathu Vaadai kaatru oru porvai kettu Maalai neram paarthu vanthathu Mannan nenjam adhil mangai nenjam Serum bothu vaadugindrathu Male Part Vizhi mogam mogam endrathu Idai pothum pothum endrathu Vizhi mogam mogam endrathu Idai pothum pothum endrathu
Adi mudhalaai mudi varaiyil Idhazhaal alanthidalaam Adi mudhalaai mudi varaiyil Idhazhaal alanthidalaam Female Part Indha raajavin karangalilae Indha raajathi adhai koduthaal Thanai marandhaal udai negizhndhaal Thudiyaai thudithirunthaal Male Part Kannin neelam adhil pennin jaalam Kaanum bothu bothai vanthathu Kannin neelam adhil pennin jaalam Kaanum bothu bothai vanthathu Mannai paarkkum pinn ennai paarkkum Naanam vanthu naeril nindrathu Female Part Tamiil paadum penmai allavoo Idhu paadhai maarum ullamoo Tamiil paadum penmai allavoo Idhu paadhai maarum ullamoo Maalai tharum kaalam varum Ellaam thodarnthu varum Maalai tharum kaalam varum Ellaam thodarnthu varum Male Part Pudhu rojavin idhazhgalilae Oru raajathi udai eduthaal Thanimaiyilae enai azhaithaal Thaviyaai thavithirundhaal Female Part Indha raajavin karangalilae Indha raajathi adhai koduthaal Thanai marandhaal udai negizhndhaal Thudiyaai thudithirunthaal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனன் ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள் தனிமையிலே எனை அழைத்தாள் தவியாய் தவித்திருந்தாள் பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள் தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள் துடியாய் துடித்திருந்தாள்... ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள் தனிமையிலே எனை அழைத்தாள் தவியாய் தவித்திருந்தாள் பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள் தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள் துடியாய் துடித்திருந்தாள்... பெண் : வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு மாலை நேரம் பார்த்து வந்தது வாடைக்காற்று ஒரு போர்வை கேட்டு மாலை நேரம் பார்த்து வந்தது மன்னன் நெஞ்சம் அதில் மங்கை நெஞ்சம் சேரும்போது வாடுகின்றது ஆண் : விழி மோகம் மோகம் என்றது இடை போதும் போதும் என்றது விழி மோகம் மோகம் என்றது இடை போதும் போதும் என்றது அடி முதலாய் முடி வரையில் இதழால் அளந்திடலாம்... அடி முதலாய் முடி வரையில் இதழால் அளந்திடலாம்... பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள் தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள் துடியாய் துடித்திருந்தாள்... ஆண் : கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம் காணும்போது போதை வந்தது கண்ணின் நீலம் அதில் பெண்ணின் ஜாலம் காணும்போது போதை வந்தது மண்ணைப் பார்க்கும் பின் என்னைப் பார்க்கும் நாணம் வந்து நேரில் நின்றது பெண் : தமிழ் பாடும் பெண்மையல்லவோ இது பாதை மாறும் உள்ளமோ தமிழ் பாடும் பெண்மையல்லவோ இது பாதை மாறும் உள்ளமோ மாலை தரும் காலம் வரும் எல்லாம் தொடர்ந்து வரும் மாலை தரும் காலம் வரும் எல்லாம் தொடர்ந்து வரும் ஆண் : புது ரோஜாவின் இதழ்களிலே ஒரு ராஜாத்தி உடை எடுத்தாள் தனிமையிலே எனை அழைத்தாள் தவியாய் தவித்திருந்தாள் பெண் : இந்த ராஜாவின் கரங்களிலே இந்த ராஜாத்தி அதைக் கொடுத்தாள் தனை மறந்தாள் உடை நெகிழ்ந்தாள் துடியாய் துடித்திருந்தாள்...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: R. Govarthanan
Release information: From Varaprasadham (1976) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Varaprasadham
- Composer: R. Govarthanan