Roman script

Singers : S. Janaki ans S. P. Balasubrahmanyam

Music by : Vidyasagar

Chorus

…………………………

Female Part

Putham pudhu desam

Male : Pooovum konjam pesum

Female : Putham pudhu desam

Male : Pooovum konjam pesum

Female Part

Namm kangal thottu

Kaadhal kaattru veesumae hoi

Male : Ingu iravil kadhirum

Pagalil nilavum kaayumae hoi

Male & Female : Kaadhal endru sonnaal

Ingu kadhavu thirakkumae

Katti thazhuvikkondaal

Namm kanavu palikkumae

Female Part

Putham pudhu desam

Male : Pooovum konjam pesum

Male Part

Kalaivaan nilavai

En kaiyyil paarkkindren

Kanavaa nanavaa

Naan killi paarkkindren

Female Part

Kaanaa ulagam adhai

Ingae paarkkindren

Naan aanaa pennaa

Ada unnai ketkkindren

Male Part

Aanandha aasai vandhaal aanaagindraai

Kannaalan kaigal thottu pennaagindraai

Female : En nenjil eppodhum paalaagindraai

En medhil ippodhu thaenaagindraai

Male & Female : Kaadhal endru sonnaal

Ingu kadhavu thirakkumae

Katti thazhuvikkondaal

Namm kanavu palikkumae

Female Part

Putham pudhu desam

Male : Pooovum konjam pesum

Female Part

Kaaman vandhu en kaadhil sonnabadi

Kaadhal kondaal unn kannukkilaiyakodi

Male : Mogam vandhu thee mooti paarthathadi

Mooongil kaadaai manam pattrikkondadhadi

Female Part

Nee ennai kandabodhu vaaillaiyae

Vaai vaarththai vandhabodhu neeyillaiyae

Male : Saththaana muththangal thaa mullaiyae

Achchaaram nee podu aaalillaiyae

Male & Female : Kaadhal endru sonnaal

Ingu kadhavu thirakkumae

Katti thazhuvikkondaal

Namm kanavu palikkumae

Female Part

Putham pudhu desam

Male : Pooovum konjam pesum

Female Part

Namm kangal thottu

Kaadhal kaattru veesumae hoi

Male : Ingu iravil kadhirum

Pagalil nilavum kaayumae

Male & Female : {Kaadhal endru sonnaal

Ingu kadhavu thirakkumae

Katti thazhuvikkondaal

Namm kanavu palikkumae} (2)

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ...............................

பெண் : புத்தம் புது தேசம்

ஆண் : பூவும் கொஞ்சம்

பேசும்

பெண் : புத்தம் புது தேசம்

ஆண் : பூவும் கொஞ்சம்

பேசும்

பெண் : நம் கண்கள் தொட்டு

காதல் காற்று வீசுமே ஹோய்

ஆண் : இங்கு இரவில் கதிரும்

பகலில் நிலவும் காயுமே ஹோய்

ஆண் & பெண் : காதல் என்று

சொன்னால் இங்கு கதவு

திறக்குமே கட்டி தழுவி

கொண்டால் நம் கனவு

பலிக்குமே

பெண் : புத்தம் புது தேசம்

ஆண் : பூவும் கொஞ்சம்

பேசும்

ஆண் : கலைவான் நிலவை

என் கையில் பார்க்கின்றேன்

கனவா நினைவா நான் கிள்ளி

பார்க்கின்றேன்

பெண் : கானா உலகம்

அதை இங்கே பார்க்கின்றேன்

நான் ஆணா பெண்ணா அட

உன்னை கேட்கின்றேன்

ஆண் : ஆனந்த ஆசை

வந்தால் ஆணாகின்றாய்

கண்ணாளன் கைகள் தொட்டு

பெண்ணாகின்றாய்

பெண் : என் நெஞ்சில்

எப்போதும் பாழாகின்றாய்

என் மீதில் இப்போது

தேனாகின்றாய்

ஆண் & பெண் : காதல் என்று

சொன்னால் இங்கு கதவு

திறக்குமே கட்டி தழுவி

கொண்டால் நம் கனவு

பலிக்குமே

பெண் : புத்தம் புது தேசம்

ஆண் : பூவும் கொஞ்சம்

பேசும்

பெண் : காமன் வந்து என்

காதில் சொன்னபடி காதல்

கொண்டால் உன்

கண்ணுக்கில்லையா கோடி

ஆண் : மோகம் வந்து தீ மூட்டி

பார்த்ததடிமூங்கில் காடாய்

மனம் பற்றிக்கொண்டதடி

பெண் : நீ என்னை கண்ட

போது வாயில்லையே வாய்

வார்த்தை வந்த போது

நீயில்லையே

ஆண் : சத்தான முத்தங்கள்

தா முல்லையே அச்சாரம்

நீ போடு ஆளில்லையே

ஆண் & பெண் : காதல் என்று

சொன்னால் இங்கு கதவு

திறக்குமே கட்டி தழுவி

கொண்டால் நம் கனவு

பலிக்குமே

பெண் : புத்தம் புது தேசம்

ஆண் : பூவும் கொஞ்சம்

பேசும்

பெண் : நம் கண்கள்

தொட்டு காதல் காற்று

வீசுமே ஹோய்

ஆண் : இங்கு இரவில்

கதிரும் பகலில் நிலவும்

காயுமே ஹோய்

ஆண் & பெண் : { காதல் என்று

சொன்னால் இங்கு கதவு

திறக்குமே கட்டி தழுவி

கொண்டால் நம் கனவு

பலிக்குமே } (2)

Song information

Singers: S. Janaki ans S. P. Balasubrahmanyam

Music by: Vidyasagar

Release information: From Karnaa (1995) · Lyricist: Vairamuthu

Explore this song