Roman script
Singers : K. S. Chithra and Mano Music by : A. R. Rahman Female Part Putham puthu boomi vendum Male : Niththam oru vannam vendum Female : Thanga mazhai peiya vendum Male : Tamilil kuyil paada vendum Chorus ………………………. Male Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Female Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Male Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Chorus ………………………. Male Part Sontha aagaayam vendum Jodi nilavondru vendum Nettri verkindra pothu Andha nilavil mazhai peiya Vendum..mm… Male Part Vanna vinmeengal vendum Malargal vaai pesa vendum Vandu utkaarum poo melae Naan vanthu utkaarum varam Vendum…mm… Female Part Kadavulae konjam vazhi vidu Un arugilae oru idam kodu Punnagai engal thaai mozhi Endru varam kodu
Boomiyil sila maaruthal thanai Vara vidu Male Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Female Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Male Part Yutham illaatha boomi Oru saptham illaamal vendum Maranam kaanaatha manitha inam Indha mannil nilai kolla varam Vendum…mmm… Female Part Panja pasi pokka vendum Indha paalaivanam pooka vendum Santhi santhi endra sangeetham Sugam yenthi yenthi vanthu vizha Vendum…mm… Male & Female : Ponavai ada pogattum Vanthavai ini vaazhattum Male : Desathin ellai kodugal Avai theerattum Deivangal intha mannilae Vanthu vazhattum Female Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Male Part Putham puthu boomi vendum Niththam oru vannam vendum Thanga mazhai peiya vendum Tamilil kuyil paada vendum Chorus …………………………….
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் ஆண் : நித்தம் ஒரு வானம் வேண்டும் பெண் : தங்க மழை பெய்ய வேண்டும் ஆண் : தமிழில் குயில் பாட வேண்டும் குழு : ................... ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் குழு : ...................... ஆண் : சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும் நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்..ம்ம்... ஆண் : வண்ண விண்மீன்கள் வேண்டும் மலர்கள் வாய் பேச வேண்டும் வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்...ம்ம்... பெண் : கடவுளே கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு பூமியில் சில மாறுதல் தனை வர விடு ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ஆண் : யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும் மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ள வரம் வேண்டும்...ம்ம்.. பெண் : பஞ்சம் பசி போக்க வேண்டும் இந்த பாலைவனம் பூக்க வேண்டும் சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்...ம்ம்... ஆண் மற்றும் பெண் : போனவை அட போகட்டும் வந்தவை இனி வாழட்டும் ஆண் : தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும் தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் பெண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் ஆண் : புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும் குழு : ..................
Song information
Singers: K. S. Chithra and Mano
Music by: A. R. Rahman
Release information: From Thiruda Thiruda (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra and Mano
- Film / album: Thiruda Thiruda
- Composer: A. R. Rahman