Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Panam kaasu irundhaalum varuma nimmadhi Pazhanjoru adhu podhum manamae sannidhi Podhumendru sollumaa pombalainga jaadhi Male Part Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Male Part Kolappam vandhaalae ada orakkam varadhu Manam thelinjaalae oru mayakkam varadhu Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu Male Part Veetukku veedu vaasarppadi Amaikkindra vaazhkkai aasappadi Avanavan jodi jaadikketha moodi Male Part Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Panam kaasu irundhaalum varuma nimmadhi Pazhanjoru adhu podhum manamae sannidhi Podhumendru sollumaa pombalainga jaadhi Male Part Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Male Part Kaattukuruvikku solakarudhu melaasai Thottakkaarikkoo andha kuruvi mela aasai Aasa adakka therinja manasu padapadakkadhu Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu Male Part Kaaveri pola neer irukka Kaanala thedi nee parakka Maalaiyitta maanae naalai nanmai thaanae Male Part Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu Panam kaasu irundhaalum varuma nimmadhi Pazhanjoru adhu podhum manamae sannidhi Podhumendru sollumaa pombalainga jaadhi Male Part Purushan manaivi uravuthaan punidhamaanadhu Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது ஆண் : கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது ஆண் : வீட்டுக்கு வீடு வாசற்படி அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது ஆண் : காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது ஆண் : காவிரி போல நீர் இருக்க கானல தேடி நீ பறக்க மாலையிட்ட மானே நாளை நல்லதாலே ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி ஆண் : புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Adutha Veedu (1989) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Adutha Veedu
- Composer: Shankar Ganesh