Roman script
Puriyalaya Song Lyrics from Sir – 2024 Film, Starring Vimal, Chaya Devi, Siraj S, Saravanan and Others. This song was sung by Lakshmikantham and the music was composed by Siddhu Kumar. Lyrics works are penned by Viveka. Singer : Lakshmikanth M Music by : Siddhu Kumar Lyrics by : Viveka Male Part Puriyialayaa en polappu Karuvam mul mela Paruthi nool selai Male Part Eriyuthamma un nenapu Therinjaen kal theya Karanjaen kaathoda Male Part Antha vennilavu Un mugamaa usura eduka Enna solli En manasa naanum adakka Male Part Adi paavi vembaadu Pattu un mela Nodi neram kan moodi padutha Aaduren Unnala
தமிழ்
பாடகர் : லக்ஷ்மிகாந்த் எம் இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : விவேகா ஆண் : புரியலையா என் பொழப்பு கருவ முள் மேல பருத்தி நூல் சேலை ஆண் : எரியுதம்மா உன் நினைப்பு தெரிஞ்சேன் கால் தேய கரைஞ்சேன் காத்தோட ஆண் : அந்த வெண்ணிலவு உன் முகமா உசுர எடுக்க என்ன சொல்லி என் மனச நானும் அடக்க ஆண் : அடி பாவி வெம்பாடு பட்டு உன்னால நொடி நேரம் கண் மூடி படுத்தா ஆடுறேன் உன்னால
Song information
Singer: Lakshmikanth M
Music by: Siddhu Kumar
Lyrics by: Viveka
Release information: From Sir (2024) · Singer: Lakshmikanth M · Lyricist: Viveka · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Lakshmikanth M
- Film / album: Sir
- Composer: Siddhu Kumar
- Lyricist: Viveka