Roman script
Singers : P. Susheela and M. G. Ramachandran
Music by : Kunnakudi Vaidyanathan
Female Part
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Adhu pirindhu vittaal pozhudhellaam
Nee ennidam naan unnidam
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Adhu pirindhu vittaal pozhudhellaam
Nee ennidam naan unnidam
Female Part
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Idhu pudhu idam
Female Part
Theriyaadha vibaramellaam theriyumidam
Thaenoorum inba vellam paayumidam
Theriyaadha vibaramellaam theriyumidam
Thaenoorum inba vellam paayumidam
Inikkindra paruva sugam kaanumidam
Iravukkum arthangal theriyumidam
Inikkindra paruva sugam kaanumidam
Iravukkum arthangal theriyumidam
Ellaam theriyumidam
Female Part
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Adhu pirindhu vittaal pozhudhellaam
Nee ennidam naan unnidam
Female Part
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Idhu pudhu idam
Female Part
{Solli solli theriya vaithaal sugamillai
Suvaiyaana thaen kaniyai edhiril vaithaal
Suvaippadharku paadam solla thaevaiyillai
Vibaram solvadharku inimaelum vaarthaigalillai
Solla vaarthaigalillai} (2)
Female Part
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Adhu pirindhu vittaal pozhudhellaam
Nee ennidam naan unnidam
Female Part
Puriyaadhadhai puriya vaikkum pudhu idam
Idhu pudhu idamதமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எம். ஜி. ராமசந்திரன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
புரியாததை புரிய வைக்கும் புது இடம்...
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்
பெண் : தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம்
தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம்
தெரியாத விவரமெல்லாம் தெரியும் இடம்
தேனூறும் இன்ப வெள்ளம் பாயும் இடம்
இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம்
இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம்
இனிக்கின்ற பருவ சுகம் காணும் இடம்
இரவுக்கும் அர்த்தங்கள் தெரியும் இடம்
எல்லாம் தெரியும் இடம்.....
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்
ஆண் : {அம்மா..... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு
தயவு செய்து விளக்கமா தெளிவா சொல்லுங்களேன்} (வசனம்)
பெண் : {சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை
சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால்
சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை
விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
பெண் : சொல்லி சொல்லி தெரிய வைத்தால் சுகமில்லை
சுவையான தேன் கனியை எதிரில் வைத்தால்
சுவைப்பதற்கு பாடம் சொல்ல தேவையில்லை
விவரம் சொல்வதற்கு இனிமேலும் வார்த்தைகளில்லை
சொல்ல வார்த்தைகளில்லை
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்துக் விட்டால் பொழுதெல்லாம்
நீ என்னிடம் நான் உன்னிடம்
பெண் : புரியாததை புரிய வைக்கும் புது இடம்
இது புது இடம்Song information
Singers: P. Susheela and M. G. Ramachandran
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Navarathinam (1977) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: P. Susheela and M. G. Ramachandran
- Film / album: Navarathinam
- Composer: Kunnakudi Vaidyanathan