Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Mayavanathan Female Part …………….. Male Part Punnagaiyo poomazhaiyo Pongi varum thaamaraiyo Punnagaiyo poomazhaiyo Pongi varum thaamaraiyo Maaninamo naadagamo Matharasi yaar uravo…. Female Part Then pothigai santhanamo Sinthi vizhum senthamizho Then pothigai santhanamo Sinthi vizhum senthamizho Mangaiyarin maaligaiyo Mannavanin maarbagamo… Male Part Ennai panthaadum nadaiyallavaa Kanni pazhamaana idhazhalallavaa Ennai panthaadum nadaiyallavaa Kanni pazhamaana idhazhalallavaa Vanthu vilaiyaada manamillaiyaa Ini vidigindra pozhuthillaiyaa Female Part Naan pennendra ninaivillaiyaa Idhu pesaatha uravillaiyaa Naan pennendra ninaivillaiyaa Idhu pesaatha uravillaiyaa Ingu vilaiyaada idamillaiyaa Pozhuthu vidinthaalum namathillaiyaa Male Part Nalla iravillaiyaa Thendral varavillaiyaa Muzhu nilavillaiyaa thanai idamillaiyaa Female Part Then pothigai santhanamo Sinthi vizhum senthamizho Male : Maaninamo naadagamo Matharasi yaar uravo…. Female Part Idhu virigindra malarallavaa Madhu vazhigindra kudamallavaa Idhu virigindra malarallavaa Madhu vazhigindra kudamallavaa Kayil vizhigindra kaniyallavaa Innum sariyendru naan sollavaa Male Part : Udal kalvaazhai ilaiyallavaa Kuzhal kadalora alaiyallavaa Udal kalvaazhai ilaiyallavaa Kuzhal kadalora alaiyallavaa Kadhal pollaatha kalaiyallavaa Naam poraadum kalamallavaa Female Part Nalla iravillaiyaa Thendral varavillaiyaa Muzhu nilavillaiyaa thanai idamillaiyaa Male Part Punnagaiyo poomazhaiyo Pongi varum thaamaraiyo Female : Mangaiyarin maaligaiyo Mannavanin maarbagamo… Male : Punnagaiyo poomazhaiyo….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : மாயவனதன் பெண் : ....................... ஆண் : புன்னகையோ பூமழையோ பொங்கி வரும் தாமரையோ புன்னகையோ பூமழையோ பொங்கி வரும் தாமரையோ மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ... பெண் : தென்பொதிகை சந்தனமோ சிந்தி விழும் செந்தமிழோ தென்பொதிகை சந்தனமோ சிந்தி விழும் செந்தமிழோ மங்கையரின் மாளிகையோ மன்னவனின் மார்பகமோ..... ஆண் : என்னை பந்தாடும் நடையல்லவா கன்னிப் பழமான இதழல்லவா என்னை பந்தாடும் நடையல்லவா கன்னிப் பழமான இதழல்லவா வந்து விளையாட மனமில்லையா இனி விடிகின்ற பொழுதில்லையா.... பெண் : நான் பெண்ணென்ற நினைவில்லையா இது பேசாத உறவில்லையா நான் பெண்ணென்ற நினைவில்லையா இது பேசாத உறவில்லையா இங்கு விளையாட இடமில்லையா பொழுது விடிந்தாலும் நமதில்லையா ஆண் : நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா முழு நிலவில்லையா தனி இடமில்லையா பெண் : தென்பொதிகை சந்தனமோ சிந்தி விழும் செந்தமிழோ ஆண் : மானினமோ நாடகமோ மாதரசி யார் உறவோ... பெண் : இது விரிகின்ற மலரல்லவா மது வழிகின்ற குடமல்லவா இது விரிகின்ற மலரல்லவா மது வழிகின்ற குடமல்லவா கையில் விழுகின்ற கனியல்லவா இன்னும் சரியென்று நான் சொல்லவா ஆண் : உடல் கல்வாழை இலையல்லவா குழல் கடலோர அலையல்லவா உடல் கல்வாழை இலையல்லவா குழல் கடலோர அலையல்லவா காதல் பொல்லாத கலையல்லவா நாம் போராடும் களமல்லவா பெண் : நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா முழு நிலவில்லையா தனி இடமில்லையா ஆண் : புன்னகையோ பூமழையோ பொங்கி வரும் தாமரையோ பெண் : மங்கையரின் மாளிகையோ மன்னவனின் மார்பகமோ..... ஆண் : புன்னகையோ பூமழையோ....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Mayavanathan
Release information: From Delhi To Madras (1972) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Mayavanathan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Delhi To Madras
- Composer: V. Kumar
- Lyricist: Mayavanathan