Roman script
Singers : Abhay Jodhpurkar and Shashaa Tirupati Music by : A. R. Rahman Female Part Aaa….aa….aa…haa….aaa… Male Part Yen maunamai thoondil ondru veesinaai En dhevadhai isai mozhi thandhaai Paarvaiyaal pesinaai ennai thandhen Male Part Un ooviyam oosaiyaai korkkiren Adhil aayiram vaanavil kaangiren Yaaridam kelaa paadalai Unniru kannaal paarkkiren Male Part Un ooviyam oosaiyaai korkkiren Adhil aayiram vaanavil kaangiren Yaaridam kelaa paadalai Unniru kannaal paarkkiren Male Part Paadum isai yaavum un kannin Mozhiyoo mozhiyoo Male Part Paadum isai yaavum un kannin Mozhiyoo mozhiyoo Male Part Un poo mugam poothidum thaavaram Male Part Punnagai maayai ival En punnagai maayai ival En punnagai maayai ival
தமிழ்
பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் ஷாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஆஅ....ஆஅ.....ஆ....ஹா.....ஆஅ....ஆ..... ஆண் : ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய் என் தேவதை இசைமொழி தந்தாய் பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன் ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு கண்ணால் பார்க்கிறேன் ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு விழிகளில் கேட்கிறேன் ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ ஆண் : உன் பூமுகம் பூத்திடும் தாவரம் ஆண் : புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள்
Song information
Singers: Abhay Jodhpurkar and Shashaa Tirupati
Music by: A. R. Rahman
Release information: From 99 Songs (2021) · Singer: Abhay Jodhpurkar and Shashaa Tirupati · Lyricist: Thamarai, Kabilan · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Abhay Jodhpurkar and Shashaa Tirupati
- Film / album: 99 Songs
- Composer: A. R. Rahman