Roman script
Pulla Song Lyrics from “Nilavuku En Mel Ennadi Kobam (2024)” Tamil film starring “. Pavish, Anikha Surendran and Priya Prakash Varrier” in a lead role. This song was sung by “G. V. Prakash Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar“. Lyrics works are penned by lyricist “Dhanush”. Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Dhanush Male Part Un kooda saernthaa pothum pulla Innum naan thaanga thembu illa Male Part Un kooda saernthaa pothum pulla Innum naan thaanga thembu illa Male Part Vaarththai illa theenthaachchu Kanneer kooda kaanjaachchu Aiyyayo nenju saagum mella Meendum nee vantha enna kolla Male Part Konjum paarva ennaachchu Mannukkulla mannachchu Theeraatha baaram pennae ulla Yaeraatha bodhai thantha mella Male Part ……………… Male Part Hae….Nenjam ellaam theeyaachchu Thooral ninnu poyaachchu Hae paarththu paarththu naan kanda Kaatchi ellaam veenaacchu Male Part Vaadi vaadi kadhal pennae Kangal paarththu naalaachchu Thaangi thaangi yaengi yaengi Vitta moochu soodaachu Male Part Kadhal ennum noyaachu Theanum kallum onnaachu Naanum neeyum veraachchu Vaazhkkai maari poyaachu Male Part Engaethaan povaen sollu pulla Vaanaththil nilaa illa illa Enga pona ammaadi Ettu thikkum neethaandi Aiyyayo nenju saagum mella Meendum nee vantha enna kolla
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : தனுஷ் ஆண் : உன் கூட சேர்ந்தா போதும் புள்ள இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல ஆண் : உன் கூட சேர்ந்தா போதும் புள்ள இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல ஆண் : வார்த்தை இல்ல தீந்தாச்சு கண்ணீர் கூட காஞ்சாச்சு அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல மீண்டும் நீ வந்த என்ன கொல்ல ஆண் : கொஞ்சும் பார்வ என்னாச்சு மண்ணு குள்ள மண்ணாச்சு தீராத பாரம் பெண்ணே உள்ள ஏறாத போதை தந்த மெல்ல ஆண் : .................................. ஆண் : ஹே......நெஞ்சம் எல்லாம் தீயாச்சு தூறல் நின்னு போயாச்சு ஹே......பார்த்து பார்த்து நான் கண்ட காட்சி எல்லாம் வீணாச்சு ஆண் : வாடி வாடி காதல் பெண்ணே கண்கள் பார்த்து நாளாச்சு தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி விட்ட மூச்சு சூடாச்சு ஆண் : காதல் என்னும் நோயாச்சு தேனும் கல்லும் ஒன்னாச்சு நானும் நீயும் வேறாச்சு வாழ்க்கை மாறி போயாச்சு ஆண் : எங்கேதான் போவேன் சொல்லு புள்ள வானத்தில் நிலா இல்ல இல்ல எங்க போனா அம்மடி எட்டு திக்கும் நீ தான்டி அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல மீண்டும் நீ வந்த என்ன கொல்ல
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Dhanush
Release information: From Nilavuku En Mel Ennadi Kobam (2024) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Dhanush · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Nilavuku En Mel Ennadi Kobam
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Dhanush