Roman script
Singer : Malgudi Subha Music by : D. Imman Chorus Hara hara hara hara Heeraara heeraara hara hara Heeraara heeraara hara hara Female Part Puli puli puli payum puli Vettaiyada ingae vantha puli Pagaivan nadunga padaiyum odunga Paayum puliya paaru Atha thakkum pozhuthu Malaiyum norungum Thadukka povadhu yaru Puli puli puli Payum puli puli Female Part Puli puli puli payum puli Vettaiyada ingae vantha puli Pagaivan nadunga padaiyum odunga Paayum puliya paaru Atha thakkum pozhuthu Malaiyum norungum Thadukka povadhu yaru Puli puli puli..Chorus : Hara hara Payum puli puli..Chorus : Hara hara Female Part {Sandaiyae illa ulagam Kandathu unda bhoomi Bharatha maha yutham Innum mudiyela saami} (2) Chorus Heeraara heeraara hara hara Female Part Puli puli puli payum puli Vettaiyada ingae vantha puli Pagaivan nadunga padaiyum odunga Paayum puliya paaru Atha thakkum pozhuthu Malaiyum norungum Thadukka povadhu yaru Puli puli puli Payum puli puli Chorus …………………………. Female Part Mathu mayakathil ullavanum Pugazh mayakathil ullavanum Adhutha uyira kudithu mudikka Ennaikkum thayanga mattan Female Part Antha kadavul thaduthu Azhudha pozhuthum Karunai ethuvum kaattan Mathu mayakkama Pugazh mayakkama Female Part {Sandaiyae illa ulagam Kandathu unda bhoomi Bharatha maha yutham Innum mudiyela saami} (2) Chorus Heeraara heeraara hara hara Hara hara hara hara Hara hara hara hara Female Part Puli puli puli payum puli Vettaiyada ingae vantha puli Pagaivan nadunga padaiyum odunga Paayum puliya paaru Atha thakkum pozhuthu Malaiyum norungum Thadukka povadhu yaru Puli puli puli Payum puli puli Female Part {Sandaiyae illa ulagam Kandathu unda bhoomi Bharatha maha yutham Innum mudiyela saami} (2) Chorus Heeraara heeraara hara hara Heeraara heeraara hara hara Female : Paayum pulii…eee…ehh.. Chorus : Heeraara heeraara hara hara Heeraara heeraara hara hara
தமிழ்
பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ஹர ஹர ஹர ஹர ஹீராரா ஹீராரா ஹர ஹர ஹீராரா ஹீராரா ஹர ஹர பெண் : புலி புலி புலி பாயும் புலி வேட்டையாட இங்கே வந்த புலி பகைவன் நடுங்க படையும் ஒடுங்க பாயும் புலிய பாரு அத தாக்கும் பொழுது மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு புலி புலி புலி பாயும் புலி புலி பெண் : புலி புலி புலி பாயும் புலி வேட்டையாட இங்கே வந்த புலி பகைவன் நடுங்க படையும் ஒடுங்க பாயும் புலிய பாரு அத தாக்கும் பொழுது மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு புலி புலி புலி குழு : ஹர ஹர பாயும் புலி புலி குழு : ஹர ஹர பெண் : { சண்டையே இல்லா உலகம் கண்டது உண்டா பூமி பாரத மகா யுத்தம் இன்னும் முடியல சாமி } (2) குழு : ஹீராரா ஹீராரா ஹர ஹர பெண் : புலி புலி புலி பாயும் புலி வேட்டையாட இங்கே வந்த புலி பகைவன் நடுங்க படையும் ஒடுங்க பாயும் புலிய பாரு அத தாக்கும் பொழுது மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு புலி புலி புலி பாயும் புலி புலி குழு : ............................ பெண் : மது மயக்கத்தில் உள்ளவனும் புகழ் மயக்கத்தில் உள்ளவனும் அடுத்த உயிரை குடித்து முடிக்க என்னைக்கும் தயங்க மாட்டான் பெண் : அந்த கடவுள் தடுத்து அழுத பொழுதும் கருணை எதுவும் காட்டான் மது மயக்கமா புகழ் மயக்கமா பெண் : { சண்டையே இல்லா உலகம் கண்டது உண்டா பூமி பாரத மகா யுத்தம் இன்னும் முடியல சாமி } (2) குழு : ஹீராரா ஹீராரா ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர பெண் : புலி புலி புலி பாயும் புலி வேட்டையாட இங்கே வந்த புலி பகைவன் நடுங்க படையும் ஒடுங்க பாயும் புலிய பாரு அத தாக்கும் பொழுது மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு புலி புலி புலி பாயும் புலி புலி பெண் : { சண்டையே இல்லா உலகம் கண்டது உண்டா பூமி பாரத மகா யுத்தம் இன்னும் முடியல சாமி } (2) குழு : ஹீராரா ஹீராரா ஹர ஹர ஹீராரா ஹீராரா ஹர ஹர பெண் : பாயும் புலி குழு : ஹீராரா ஹீராரா ஹர ஹர ஹீராரா ஹீராரா ஹர ஹர
Song details
Music by: D. Imman
Release information: From Paayum Puli (2015) · Lyricist: Vairamuthu
- Singer: Malgudi Subha
- Film / album: Paayum Puli
- Composer: D. Imman