Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male Part Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male Part Machchaana kettaen kaaveri thanni Maattaennu sonnaan pidivaathaam panni Asalooril odum krishnaavin thanni Madrass-yil paayaa naalaagum thambi Male Part Thaagam theera vera vazhiyaeyillai Idhaiththaan vittaa verae kadhiyae illai Naanenna seiyattum adhanaalathaan Pudikkiraen kottaiyai paarungadaa Male Part Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male Part
Yaedhetho sarkka theriyaama kudichchi Yaezhainga paavam seththaanga thudichchi Arasaangam paaththu eduththaachchu thadaiya Ozhunkaaga kudikka thoranthaachchu kadaiya Male Part Kudichchaa ippo illa avamaanamthaan Yaaraarukko nalla varumaanamthaan Naan kooda kudichnedaa adhanaaththaan Pudikkiren kottaiyai paarungadaa Male Part Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam Male Part Yaezhaikku naalum yaeraalam kavalai Athaithaanae theerkkum saaraaya kuvalai Mael mattam onnu keezh mattam onnu Kudikaran aanaa ellaamae onnu Male Part Pala saathinga konda samuthaayamae Oru saathiyaa maaththum saaraayamae Idhuthaandaa podhu needhi athanaalaththaan Male Part Pudikkiraen kottaiyai paarungadaa Pudichchathum kumbida vaarungadaa Undaachchu thaanaa sangeetha nyaanam Saaraayam thaandaa namma haei santhosha paanam
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா நம்ம ஹேய் சந்தோஷ பாணம் ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம் ஆண் : மச்சான கேட்டேன் காவேரி தண்ணி மாட்டேன்னு சொன்னான் பிடிவாதம் பண்ணி அசலூரில் ஓடும் கிருஷ்ணாவின் தண்ணி மெட்ராஸில் பாய நாளாகும் தம்பி ஆண் : தாகம் தீர வேற வழியேயில்லை இதத்தான் விட்டா வேறே கதியே இல்லை நானென்ன செய்யட்டும் அதனாலதான் புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா...... ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம் ஆண் : ஏதேதோ சரக்க தெரியாம குடிச்சி ஏழைங்க பாவம் செத்தாங்க துடிச்சி அரசாங்கம் பாத்து எடுத்தாச்சு தடைய ஒழுங்காக குடிக்க தொறந்தாச்சு கடைய ஆண் : குடிச்சா இப்போ இல்ல அவமானம்தான் யாராருக்கோ நல்ல வருமானம்தான் நான் கூட குடிச்சேன்டா அதனாலத்தான் புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா...... ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம் ஆண் : ஏழைக்கு நாளும் ஏராளம் கவலை அததானே தீர்க்கும் சாராய குவளை மேல் மட்டம் ஒண்ணு கீழ் மட்டம் ஒண்ணு குடிகாரன் ஆனா எல்லாமே ஒண்ணு ஆண் : பல சாதிங்க கொண்ட சமுதாயமே ஒரு சாதியா மாத்தும் சாராயமே இதுதாண்டா பொது நீதி அதனாலத்தான் ஆண் : புடிக்கிறேன் கோட்டையை பாருங்கடா புடிச்சதும் கும்பிட வாருங்கடா உண்டாச்சு தானா சங்கீதம் ஞானம் சாராயம் தான்டா ஹேய் நம்ம சந்தோஷ பாணம்
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Sivappu Nila (1985) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Sivappu Nila
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali