Roman script
Pudikaley Pudikaley Song Lyrics is the track from Pookie Tamil Film – 2026, Starring Ajay Dhishan, R. K. Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya Kathir, Vivek Prasanna, Black Pandi, Bigg Boss Sathya, M. J. Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi and Priyanka. This song was sung by Santosh Hariharan and Rukhsar Bandhukia. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Lavarathan. Singers : Santosh Hariharan and Rukhsar Bandhukia Music Director : Vijay Antony Lyricist : Lavarathan Humming : Oohhh ohhhuuuuu….. Male Part Pudikaley pudikaley Inime avala parka enakku pudikaley Female Part Serupuley serupuley Avana varanji mithichi nadapen kadupuley Male Part Maane thaene sonna Peela vutte konna nebju aache punna Veenna pova manna Avala pathina nenappa udane Mannenna oothi nee Thee koluthu Uruttu urutti nambavachavavale
Nenjila irunthu nee thorathu Female Part Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi Jinkidi jinkichidhu…. Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi Jinkidi vaayapothu… Male Part Pudikaley pudikaley Inime avala parka enakku pudikaley Female Part Serupuley en serupuley Avana varanji mithichi nadapen kadupuley Chorus ……. Male Part Uttaale reel uttaaale Uttaale uttaaale uttaaale…. Female Part Mutaale naan mutaale Mutaale mutaale mutaale Male Part Mudiya valartha manda Athula soombipona oru Konda Dhinamum nadakkun sanda Ithe lovela ennatha kanden Female Part Korangu pola mesa Avan pechula naatham veesa Love karugi pona dhosa Athil enna irukku pesa Male Part Avala pathina nenappa udane Mannenna oothi nee Thee koluthu Uruttu urutti nambavachavavale Nenjila irunthu nee thorathu Female Part Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi Jinkidi vaayapothu… Male Part Pudikaley pudikaley
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் ருக்சார் பந்துகியா இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடலாசிரியர் : லவரதன் ஹம்மிங் : ஓஹ்ஹ்ஹ் ஓஹூஹூஉ..... ஆண் : புடிக்கலே புடிக்கலே இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே பெண் : செருப்புலே செருப்புலே அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே ஆண் : மானே தேனே சொன்னா பீலா வுட்டே கொன்னா பெண் : நெஞ்சு ஆச்சே புன்னா வீணா போவ மண்ணா ஆண் : அவள பத்தின நெனப்ப உடனே மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து உருட்டி உருட்டி நம்பவச்சவளே நெஞ்சில இருந்து நீ தொரத்து பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிச்சிது ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி வாயபோது... ஆண் : புடிக்கலே புடிக்கலே இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே பெண் : செருப்புலே என் செருப்புலே அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே குழு : ……........... ஆண் : வுட்டாலே ரீல் வுட்டாலே வுட்டாலே வுட்டாலே வுட்டாலே பெண் : முட்டாளே நான் முட்டாளே முட்டாளே முட்டாளே முட்டாளே ஆண் : முடிய வளர்த்த மண்ட அதுல சூம்பிபோன ஒரு கொண்டை தினமும் நடக்கும் சண்டை இது லவ்வுல என்னத்தை கண்ட பெண் : கொரங்கு போல மீச அவன் பேச்சுல நாத்தம் வீச லவ் கருகி போன தோசை அதில் என்ன இருக்கு பேச ஆண் : அவள பத்தின நெனப்ப உடனே மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து உருட்டி உருட்டி நம்பவச்சவளே நெஞ்சில இருந்து நீ தொரத்து பெண் : ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி வாயபோது... ஆண் : புடிக்கலே புடிக்கலே...
Song information
Singers: Santosh Hariharan and Rukhsar Bandhukia
Release information: From Pookie (2025) · Singer: Santosh Hariharan and Rukhsar Bandhukia · Lyricist: Lavarthan · Music: Vijay Antony
Explore this song
- Singer: Santosh Hariharan and Rukhsar Bandhukia
- Film / album: Pookie