Roman script

Manasu Valikithu Song Lyrics is a track from Pookie Tamil Film – 2025, Starring Ajay Dhishan, RK.Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya kathir, Vivek prasanna, Black pandi, Big boss sathya, M.J Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi and Priyanka. This song was sung by Vijay Antony and Kharesma Ravichandran and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by Vijay Antony.
Singers : Vijay Antony and Kharesma Ravichandran
Music Director : Vijay Antony
Lyricist : Vijay Antony
Male Part
One two..moonu naalu
Male Part
Mayiru manasu valikkudhu
Kirukku pudikkuthu
Thalaikku mela
Ottaga sivungi beeru kudikkudhu
Male Part
Kazhutha nerikkudhu
Parakka thuikkudhu
Septic tank ulla poyi
Aada pudikkudhu
Male Part
Oru poga moottam kilambhudhu
Nalla iruttaga irukkudhu
Pakkathula yaarum vandha
Ava moonji kanla terdhae
Ava moonja marakka neancha
Saarayam thaan thunaikku vardhae
Male Part
Ennathada elavu love-uh
Ennathada elavu love-uh
Ennathada elavu love-uh
Ennathada ennathada
Male Part
Mayiru manasu valikkudhu
Kirukku pudikkuthu
Thalaikku mela
Ottaga sivungi beeru kudikkudhu
Manasu valikkudhu …laa laa laa laa
Saregama saregama saregama sarega sarega
Female Rap : …………………..
Male Part
Nee ponaayae
Enna vittu ponaayae
Adhula pochudhae en nimmadhi
Male Part
Hey pookie
Inga paaru
Yendi ippadi pannura
Male Part
Unna marakkiren
Marakka nenaikkiren
Aana mudiyala idhulaam ennaadi
Male Part
Unnai vittu vaazhuvadhu
Saavukkum melae yoo
Unnai vittu pogum vazhi
Paadhiyae illaiyoo
Male Part
Unnai vittu vaazhuvadhu
Saavukkum melae yoo
Unnai vittu unnai vittu
Unnai vittu….
Male Part
Ethanai per irukingho
Enghla yendi seiringho
Ethanai per irukingho
Enghla yendi seiringho
Male Part
Yendi nikkura
Podi podi
Kannu munnadi nikkaama poo
Podi poo …podi poo
Female Part
Humming ……
Male Part
En manasu valikkudhu
En manasu valikkudhu….

தமிழ்

பாடகர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் கரிஷ்மா ரவிச்சந்திரன்
இசைஅமைப்பாளர் : விஜய் ஆண்டனி
பாடல் ஆசிரியர் : விஜய் ஆண்டனி
ஆண் : ஒன் டு ...மூணு நாலு
ஆண் : மயிரு மனசு வலிக்குது
கிருக்கு புடிக்குது
தலைக்கு மேல
ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது
ஆண் : கழுத்த நெரிக்குது
பறக்க துடிக்குது
செப்டிக் டேங்க் உள்ள போயி
ஆட பிடிக்குது
ஆண் : ஒரு புகை மூட்டம் கிளம்புது
நல்ல இருட்டாக இருக்குது
பக்கத்துல யாரும் வந்தா
அவ மூஞ்சி கண்ல தெர்தே
அவ மூஞ்ச மறக்க நினைச்சா
சாராயம் தான் துணைக்கு வருதே
ஆண் : என்னத்தடா எழவு லவ் -உ..
என்னத்தடா எழவு லவ் -உ..
என்னத்தடா எழவு லவ் -உ..
என்னத்தடா என்னத்தடா
ஆண் : மயிரு மனசு வலிக்குது
கிருக்கு புடிக்குது
தலைக்கு மேல
ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது
மனசு வலிக்குது …
லா லா லா லா
ஆண் : சரிகம சரிகம சரிகம
சரிக சரிக
பெண் : ராப்
ஆண் : நீ போனாயே
என்னை விட்டு போனாயே
அதுல போச்சுதே என் நிம்மதி
ஆண் : ஹே பூக்கி
இங்க பாரு
ஏண்டி இப்படி பண்றே
ஆண் : உன்னை மறக்கிறேன்
மறக்க நினைக்கிறேன்
ஆனா முடியல இதுலாம் என்னாடி
ஆண் : உன்னை விட்டு வாழுவது
சாவுக்கும் மேலேயோ
உன்னை விட்டு போகும் வழி
பாதையே இல்லையோ
ஆண் : உன்னை விட்டு வாழ்வது
சாவுக்கும் மேலே யூ
உன்னை விட்டு உன்னை விட்டு
உன்னை விட்டு….
ஆண் : எத்தனை பேர் இருக்கீங்கோ
எங்களை ஏண்டி செய்ரிங்கோ
எத்தனை பேர் இருக்கீங்கோ
எங்களை ஏண்டி செய்ரிங்கோ
ஹோ ....
ஆண் : ஏண்டி நிக்குற
போடி போடி
கண்ணு முன்னாடி நிக்காம போ
போடி போ… போடி போ
பெண் : ராப் ....
ஆண் : என் மனசு வலிக்குது
என் மனசு வலிக்குது…

Song details

Singers: Vijay Antony and Kharesma Ravichandran

Release information: From Pookie (2025) · Singer: Vijay Antony and Kharesma Ravichandran · Lyricist: Vijay Antony · Music: Vijay Antony

Song video

Watch on YouTube