Roman script
Singers : Pradeep Kumar and Kalyani Nair Music by : Pradeep Kumar Both : Madai thiranthidumo Vidai tharum mazhai pudhidho Madai thiranthidumo Pudhu vidha anubavamo Female Part Vinakkalae manam thanil Female : Manam thanil Vizhakkalae kanakkalil Male : Madai thiranthidumo Female : Pudhu vidha anubavamo Female Part Vaanam bhoomi kaatru theeyin thunaiyilae Neerai pola nizhai illaadha vaazhvilae Vaanam bhoomi kaatru theeyin thunaiyilae Neerai pola nizhai illaadha vaazhvilae Both : Aasai theeyil vegum irulin ozhiyilae Madai thiranthidumo Pudhu vidha anubavamo Both : Mazhai veyil paniyil kalandhu Vasantham undaagumo Ho ho ho ho…ho ho ho ho… Ho ho ho ho…ho ho ho ho… Mazhai veyil paniyil kalandhu Vasantham undagumo Madhi vidhi vizhiyil ulandhu Mayakkam kondandumo Madai thiranthidumo Pudhu vidha anubavamo Female Part Vinakkalae manam thanil Female : Manam thanil Female : Vizhakkalae kanakkalil Female Part Vinakkalae manam thanil Vinakkalae manam thanil Vinakkalae Vinakkalae Vizhakkalae kanakkalil Female Part Vinakkalae manam thanil Vinakkalae manam thanil Vinakkalae Vinakkalae Vizhakkalae kanakkalil Female Part Vidai idhu sariyo Vizhaguvathum inidho
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் இருவரும் : மடை திறந்திடுமோ விடை தரும் மழை புதிதோ மடை திறந்திடுமோ புது வித அனுபவமோ பெண் : வினாக்களே மனம் தனில் பெண் : மனம் தனில் விழாக்களே கனாக்களில் ஆண் : மடை திறந்திடுமோ பெண் : புது வித அனுபவமோ ஆண் : வானம் பூமி காற்று தீயின் துணையிலே நீரை போல நிலை இல்லாத வாழ்விலே வானம் பூமி காற்று தீயின் துணையிலே நீரை போல நிலை இல்லாத வாழ்விலே இருவரும் : ஆசை தீயில் வேகும் இருளின் ஒளியிலே மடை திறந்திடுமோ புது வித அனுபவமோ இருவரும் : மழை வெயில் பனியில் கலந்து வசந்தம் உண்டாகுமோ ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ ஹோ... மழை வெயில் பனியில் கலந்து வசந்தம் உண்டாகுமோ மதி விதி விழியில் உழந்து மயக்கம் கொண்டாடுமோ மடை திறந்திடுமோ புது வித அனுபவமோ பெண் : வினாக்களே மனம் தனில் பெண் : மனம் தனில் பெண் : விழாக்களே கனாக்களில் பெண் : வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில் பெண் : வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில் பெண் : வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில் பெண் : விடை இது சரியோ விலகுவதும் இனிதோ
Song information
Singers: Pradeep Kumar and Kalyani Nair
Music by: Pradeep Kumar
Release information: From Vaazhl (2020) · Singer: Pradeep Kumar and Kalyani Nair · Lyricist: Muthamil, Arun Prabu Purushothaman · Music: Pradeep Kumar
Explore this song
- Singer: Pradeep Kumar and Kalyani Nair
- Film / album: Vaazhl
- Composer: Pradeep Kumar