Roman script

Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Male Part
Aa….aahaa…haa….
Aa….aahaa…haa….
Lala laa lala laa lala laa….
Female Part
Pudhiya nilaavin udhayam
Siraginai viriththathu idhayam
Vizhiyin imaiyil nadanam
Adhilum pudhumai nalinam
Female Part
Vaasang konda poovu onnu
Aaduthaiyaa thaagaminnu
Female Part
Pudhiya nilaavin udhayam
Siraginai viriththathu idhayam
Vizhiyin imaiyil nadanam
Adhilum pudhumai nalinam
Female Part
Jingle laaraa ahaahahaa
Theemthankthaa lalalalaa
Jingle laaraa ahaahahaa
Theemthankthaa lalalalaa
Female Part
Thannil kodi raagam kannil paadiyathu
Adhu pinniya kadhal maalai mannanai thediyathu
Pooththa malaril verththa ninaivai
Kaaththu ninaiththaal saerththu anaiththaal
Ilaiya manam inimaigalai suvaikkalaam
Female Part
Vaasang konda poovu onnu
Aaduthaiyaa thaagaminnu
Female Part
Pudhiya nilaavin udhayam
Siraginai viriththathu idhayam
Vizhiyin imaiyil nadanam
Adhilum pudhumai nalinam
Female Part
Jingle laaraa ahaahahaa
Theemthankthaa lalalalaa
Jingle laaraa ahaahahaa
Theemthankthaa lalalalaa
Female Part
Vinnila odiya megam oru jaadai seigirathu
Vanna pookkalai mooda pani aadai neigirathu
Moodi irukkum sippikkulla muththu irunthaal laabamilla
Payanthaalum maranthaalum paruvam varumo
Female Part
Vaasang konda poovu onnu
Aaduthaiyaa thaagaminnu
Female Part
Pudhiya nilaavin udhayam
Siraginai viriththathu idhayam
Vizhiyin imaiyil nadanam
Adhilum pudhumai nalinam
Female Part
Vaasang konda poovu onnu
Aaduthaiyaa thaagaminnu
Female Part
Jingle laaraa ahaahahaa
Theemthankthaa lalalalaa
Jingle laaraa ahaahahaa
Theemthankthaa lalalalaa…..

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆ.....ஆஹா...ஹா....
ஆ.....ஆஹா...ஹா....
லல லா லல லா லல லா........
பெண் : புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்
பெண் : வாசங் கொண்ட பூவு ஒன்னு
ஆடுதய்யா தாகமின்னு
பெண் : புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்
பெண் : ஜிங்கிள்லாரா அஹஅஹஹா......
தீம்தனக்தா லலலலா
ஜிங்கிள்லாரா அஹஅஹஹா......
தீம்தனக்தா லலலலா
பெண் : தன்னில் கோடி ராகம் கண்ணில் பாடியது
அது பின்னிய காதல் மாலை மன்னனை தேடியது
பூத்த மலரில் வேர்த்த நினைவை
காத்து நினைத்தால் சேர்த்து அணைத்தால்
இளைய மனம் இனிமைகளை சுவைக்கலாமே
பெண் : வாசங் கொண்ட பூவு ஒன்னு
ஆடுதய்யா தாகமின்னு
பெண் : புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்
பெண் : ஜிங்கிள்லாரா அஹஅஹஹா......
தீம்தனக்தா லலலலா
ஜிங்கிள்லாரா அஹஅஹஹா......
தீம்தனக்தா லலலலா
பெண் : விண்ணில் ஓடிய மேகம் ஒரு ஜாடை செய்கிறது
வண்ணப் பூக்களை மூட பனி ஆடை நெய்கிறது
மூடி இருக்கும் சிப்பிக்குள்ள முத்து இருந்தால் லாபமில்ல
பயந்தாலும் மறந்தாலும் பருவம் வருமோ
பெண் : வாசங் கொண்ட பூவு ஒன்னு
ஆடுதய்யா தாகமின்னு
பெண் : புதிய நிலாவின் உதயம்
சிறகினை விரித்தது இதயம்
விழியின் இமையில் நடனம்
அதிலும் புதுமை நளினம்
பெண் : வாசங் கொண்ட பூவு ஒன்னு
ஆடுதய்யா தாகமின்னு
பெண் : ஜிங்கிள்லாரா அஹஅஹஹா......
தீம்தனக்தா லலலலா.....
ஜிங்கிள்லாரா அஹஅஹஹா......
தீம்தனக்தா லலலலா.....

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Vizhiyora Kavithai (1989) · Lyricist: Thirupathooran