Roman script
Singers : A. R. Rahman, Khatija Rahman and S. P. Balasubrahmanyam Music by : A. R. Rahman Chorus Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa Male Part Ehkai vaarthu Silicon serthu Vayarooti uyirooti Hardiskil ninaivooti Male Part Azhiyatha udalodu Vadiyatha uyirodu Aaram arivai.. araithu ootri Ezham arivai …ezhuppum muyarchi Male Part Pudhiya manitha Boomiku vaa Chorus Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa Female Part Maatram kondu vaa Manithanai menmai sei Unadhu aatralal Ulagai maatru Female Part Ella uyirkkum Nanmaiyai iruu Entha nilayilum Unmaiyai iruu Male Part Endhiraa.. endhiraa.. endhiraa En endhiraa Endhiraa.. endhiraa.. endhiraa En endhiraa Male Part Naan kandathu aararivu Male : Nee kondathu perarivu Male Part Naan kaatradhu aarumozhi Male : Nee petrathu nooru mozhi Male Part Eeral kanayam thunbamillai Male : Idhaya kolaru ethumillai Male Part Thanthira manithan vaazhvathillai Male : Enthiran veezhvathillai
Male Part Karuvil piranthathu Ella marikum Arivil piranthathu Maripathae illai Male Part Idho en endhiran Ivan amaran Idho en endhiran Ivan amaran Male Part Naan innoru naanmuganae Nee enbavan… en maganae Aan petravan aan maganae Aam un peyar endhiranae Hey hey hey… Chorus Pudhiya manitha Boomiku vaa Chorus Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa Male Part Naan enbathu arivu mozhi Male : Yen enbathu enathu vazhi Male Part Vaan pondrathu enathu veli Male : Naan nalaya gnana oli Male Part Nee kondathu udal vadivam Male : Naan kondathu porul vadivam Male Part Nee kandathu oru piravi Male : Naan kaanbathu pala piravi Male Part Robo robo Panmozhigal katralum En thanthai mozhi Tamizh allavaa Male Part Robo robo Pala kandam vendralum En karthaavukku Adimai allava.. Ahaaa..aaa…aa.. Chorus Pudhiya manitha Boomiku vaa Chorus Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa
தமிழ்
பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், காதிஜா ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா ஆண் : எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி ஆண் : அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி ஆண் : புதிய மனிதா பூமிக்கு வா குழு : புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா பெண் : மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று பெண் : எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு எந்த நிலையிலும் உண்மையாயிரு ஆண் : எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா ஆண் : நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு ஆண் : நான் கற்றது ஆறுமொழி நீ பெற்றது நூறுமொழி ஆண் : ஈரல் கணையம் துன்பமில்லை இதயக்கோளாறு ஏதுமில்லை ஆண் : தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரன் வீழ்வதில்லை ஆண் : கருவில் பிறந்தது எல்லாம் மரிக்கும் அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை ஆண் : இதோ என் எந்திரன் இவன் அமரன் இதோ என் எந்திரன் இவன் அமரன் ஆண் : நான் இன்னொரு நான்முகனே நீ என்பவன் என் மகனே ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே ஹே ஹே ஹே குழு : புதிய மனிதா பூமிக்கு வா குழு : புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா ஆண் : நான் என்பது அறிவு மொழி ஏன் என்பது எனது வழி ஆண் : வான் போன்றது எனது வெளி நான் நாளைய ஞான ஒளி ஆண் : நீ கொண்டது உடல் வடிவம் நான் கொண்டது பொருள் வடிவம் ஆண் : நீ கண்டது ஒரு பிறவி நான் காண்பது பல பிறவி ஆண் : ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா ஆண் : ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா ஆஹா ஆஆ ஆஆ குழு : புதிய மனிதா பூமிக்கு வா குழு : புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா
Song information
Singers: A. R. Rahman, Khatija Rahman and S. P. Balasubrahmanyam
Music by: A. R. Rahman
Release information: From Enthiran (2010) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: A. R. Rahman
- Singer: Khatija Rahman and S. P. Balasubrahmanyam
- Film / album: Enthiran
- Composer: A. R. Rahman