Roman script
Singer : Dhanush Music by : Ashwin and Vinayagamoorthy Male Part Kanmun padhugai Kanmun padhugai Chillendru veesum Nee en udhaagai Male Part Pudavai nilavae Vetkam tholaivae Odi oliyadha di Male Part Koondhal endra Kayirai kondu Katti ilukkadha di Male Part Kanmun padhugai Kanmun padhugai Chillendru veesum Nee en udhaagai Male Part Pudavai nilavae Vetkam tholaivae Odi oliyadha di Male Part Koondhal endra Kayirai kondu Katti ilukkadha di Male Part Manjal maalai Kolvaayae En maarbil oonjal aada Varuvaayae Male Part Chellamma kadhil sollamma Nee sonnadhai seiya Vandhu nippen maa Promise Male Part Tha tharaara raa Tharaara raara raa Tharaara raara raa Wooh wooh wooh woh Male Part Tha tharaara woh Tharaara raara woh Tharaara raara woh Tha tha tha tha Whistling : ……………………….. Male Part Jannal orathil Kaatrai polavae Unnai naan Theendum neram Enna thondrutho Male Part Thazhuvum nerathil Nazhuvi povadhae Penmaiyae arugil vandhaal Namakku nanmaiyum Male Part Samal araiyil Unakku thunaiyaai Paadhi suvai naan adi Male Part Kudumba uravil Ilaiyum malaraai Vazhum oru poochedi Manjal maalai kolvaaye En maarbil oonjal aada Varuvaaye Male Part Manjal maalai Kolvaayae En maarbil oonjal aada Varuvaayae Male Part Chellamma kadhil sollamma Nee sonnadhai seiya Vandhu nippen maa Male Part Tha tharaara raa Tharaara raara raa Tharaara raara raa Wooh wooh wooh woh Male Part Tha tharaara woh Tharaara raara woh Tharaara raara woh Tha tha tha tha Male Part {Kanmun padhugai.. Female : Haa….ohh Kanmun padhugai Chillendru veesum Nee en udhagai} (3)
தமிழ்
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி ஆண் : கண்முன் பாதுகை கண்முன் பாதுகை சில்லென்று வீசும் நீ என் உதாகை ஆண் : புடவை நிலவே வெட்கம் தொலைவே ஓடி ஒளியாத டி ஆண் : கூந்தல் என்ற கயிறை கொண்டு கட்டி இழுக்காத டி ஆண் : கண்முன் பாதுகை கண்முன் பாதுகை சில்லென்று வீசும் நீ என் உதாகை ஆண் : புடவை நிலவே வெட்கம் தொலைவே ஓடி ஒளியாத டி ஆண் : கூந்தல் என்ற கயிறை கொண்டு கட்டி இழுக்காத டி ஆண் : மஞ்சள் மாலை கொள்வாயே என் மார்பில் ஊஞ்சல் ஆட வருவாயே ஆண் : செல்லம்மா காதில் சொல்லம்மா நீ சொன்னதை செய்ய வந்து நிப்பேன் மா பிராமிஸ் ஆண் : தா தாறாரா ரா தாறாரா றாரா ரா தாறாரா றாரா ரா வூ வூ வூ வூ ஆண் : தா தாறாரா வூ தாறாரா றாரா வூ தாறாரா றாரா வூ தா தா தா தா விஷ்லிங் : .................... ஆண் : ஜன்னல் ஓரத்தில் காற்றை போலவே உன்னை நான் தீண்டும் நேரம் என்ன தோன்றுதோ ஆண் : தழுவும் நேரத்தில் நழுவி போவாதே பெண்மையே அருகில் வந்தால் நமக்கு நன்மையும் ஆண் : சமையல் அறையில் உனக்கு துணையாய் பாதி சுவை நான் அடி ஆண் : குடும்ப உறவில் இலையும் மலராய் வாழும் ஒரு பூச்செடி மஞ்சள் மாலை கொள்வாயே என் மார்பில் ஊஞ்சல் ஆட வருவாயே ஆண் : மஞ்சள் மாலை கொள்வாயே என் மார்பில் ஊஞ்சல் ஆட வருவாயே ஆண் : செல்லம்மா காதில் சொல்லம்மா நீ சொன்னதை செய்ய வந்து நிப்பேன் மா பிராமிஸ் ஆண் : தா தாறாரா ரா தாறாரா றாரா ரா தாறாரா றாரா ரா வூ வூ வூ வூ ஆண் : தா தாறாரா வூ தாறாரா றாரா வூ தாறாரா றாரா வூ தா தா தா தா ஆண் : { கண்முன் பாதுகை பெண் : ஹா ஓ கண்முன் பாதுகை சில்லென்று வீசும் நீ என் உதாகை } (3)
Song details
Music by: Ashwin and Vinayagamoorthy
Release information: From Yaadhumaagi Nindraai (2017) · Lyricist: Kabilan
- Singer: Dhanush
- Film / album: Yaadhumaagi Nindraai
- Composer: Ashwin and Vinayagamoorthy