Roman script
Singers : A. R. Rahman and Nabyla Maan Music by : A. R. Rahman Lyrics by : Siva Ananth Male Part Sitham piththaaga paareangum Pattri eriyum raththam Kanavil varum nitham nitham Kadalodidum kalavadida vaa Yutham yutham Male Part Sathiyam mattum vellum Pulyin kodiyae nirkum paar Parvai neelum varai paar Sorgam sorgam Male Part Idhuvae cholam Idhuvae idhuvae cholam Boomiyil ulagae sorgam Cholam cholam cholam Male Part Rajaa rajaa rajano Naalum vendra veerano Paaril yaarum adimai illai Endru kora vaa Male Part Im maythenil yaanganum Maanudam ongida Suriyanai sudi kondavaa Male Part Yaathumagi nindrenai Yaavilum nirainthanai Aadhi vaanam kaalam Aaalum maamannava Male Part Un vaal munai keerida Por nilam aaadida Soozh konda kaatraaga vaa Male Part Nee Kan nokka panimalai Konjam urugida Nee Kai neeta vinnagam Mannil irangida Male Part Satt satt satt Sathi maraiyum Mannukae un veli Ran ran veeran than Male Part Nee sittraada Piththagum thanmaanam Podhum podhum ennaalum Ippodhae kondaadavae Male Part Anbae agaram Adhuvae sigaram Adhai marantha thuli oode Igam paranthu kidakum vaanae Male Part Ella idamum iraivan uraivan Idhuvae idhuvae engal porkaalame Male Part Rajaa rajaa rajano Naalum vendra veerano Paaril yaarum adimai illai Endru kora vaa Male Part Im maythenil yaanganum Maanudam ongida Suriyanai sudi kondavaa Male Part Yaathumagi nindrenai Yaavilum nirainthanai Aadhi vaanam kaalam Aaalum maamannava Male Part Un vaal munai keerida Por nilam aaadida Soozh konda kaatraaga vaa
தமிழ்
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் நபிலா மான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : சிவா ஆனந்த் ஆண் : சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் ரத்தம் கனவில் வரும் நித்தம் நித்தம் கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம் ஆண் : தசத்தியம் மட்டும் வெல்லும் புலியின் கொடியே நிற்கும் பார் பார்வை நீளும் வரை பார் சொர்க்கம் சொர்க்கம் ஆண் : இதுவே சோழம் இதுவே இதுவே சோழம் பூமியில் உலகே சொர்க்கம் சோழம் சோழம் சோழம் ஆண் : ராஜா ராஜா ராஜனோ நாளும் வென்ற வீரனோ பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட சூரியனை சூடி கொண்டவா ஆண் : யாதுமாகி நின்றெனை யாவிலும் நிறைந்தனை ஆதி வானம் காலம் ஆளும் மாமன்னவா ஆண் : உன் வாள் முனை கீறிட போர் நிலம் ஆடிட சூள் கொண்ட காற்றாக வா ஆண் : நீ கண்நோக்க பனிமலை கொஞ்சம் உருகிட நீ கை நீட்ட விண்ணகம் மண்ணில் இறங்கிட ஆண் : சட் சட் சட் சதி மறையும் மண்ணுக்கே உன்வேலி ரன் ரன் வீரன்தான் ஆண் : சிற்றாட பித்தாகும் தன்மானம் போதும் போதும் எந்நாளும் இப்போதே கொண்டாடவே ஆண் : அன்பே அகரம் அதுவே சிகரம் அதை மறைந்த துளி ஊடே இகம் பரந்து கிடக்கும் வானே ஆண் : எல்லா இடமும் இறைவன் உறைவன் இதுவே இதுவே எங்கள் பொற்காலமே… ஆண் : ராஜா ராஜா ராஜனோ நாளும் வென்ற வீரனோ பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட சூரியனை சூடி கொண்டவா ஆண் : யாதுமாகி நின்றெனை யாவிலும் நிறைந்தனை ஆதி வானம் காலம் ஆளும் மாமன்னவா ஆண் : உன் வாள் முனை கீறிட போர் நிலம் ஆடிட சூள் கொண்ட காற்றாக வா
Song information
Singers: A. R. Rahman and Nabyla Maan
Music by: A. R. Rahman
Lyrics by: Siva Ananth
Release information: From Ponniyin Selvan – Part 2 (2023) · Singer: A. R. Rahman and Nabyla Maan · Lyricist: Siva Ananth · Music: A. R. Rahman
Explore this song
- Singer: A. R. Rahman and Nabyla Maan
- Film / album: Ponniyin Selvan – Part 2
- Composer: A. R. Rahman
- Lyricist: Siva Ananth