Roman script

Poyivaa Nanba Song Lyrics is the First track from the Tamil film “Kuberaa ” – 2025, starring Dhanush, ‘King’ Nagarjuna Akkineni, Rashmika Mandanna, Jim Sarbh and Others. This song was sung by Dhanush and the music was composed by “Devi Sri Prasad”. Lyrics works are penned by lyricist “Viveka”.
Singer : Dhanush
Music D?irector : Devi Sri Prasad
Lyricist : Viveka
Male Part
Hey one day heroo needhaan machi
Oorae thala mela vechi
Kondaadudhu molam adichi
Ippo needhaan aalungkatchi
Male Part
Salaam pottu oorae unna
Pakkudhadaa saami pola
One way-ila pona kuda
Unna kekka yaarum illa
Male Part
Thaeru mela yerikkinnu thaan
Nee staaru pola jora variye
CM PM vandha kooda thaan
Nee endhirikka thevai illaiye
Munna pola unna ini paakkurathu easy illa
Pakkurathukulla usir poyidunda unmaiyilayae
Male Part
Hoo oo hoo
Poyiva poyivaa poyivaa
Poyivaa nanbaa
Summa raaja pola getha nee
Poyivaa nanbaa
Chorus
Poyiva poyivaa poyivaa
Poyivaa nanbaa
Summa raaja pola getha nee
Poyivaa nanbaa
Male Part
Yeni vechaalum ettadhu
Un range-u yaarum illa
Pala peru kumbittu poraangha
Unnoda kaal adila
Male Part
Kaasu panam dubbu dhuttu
Un munnala dhoosu pola
Unna vaanga oorukkulla
Yaaruttaiyum kaasey illa
Ippo irundhu unna paathu
Aanai ida aaley illayae
Male Part
Hoo oo hoo
Poyiva poyivaa poyivaa
Poyivaa nanbaa
Summa raaja pola getha nee
Poyivaa nanbaa
Whistle : …………………….
Male Part
Inime unnoda dhesathula
Nee thaanda chella pulla
Soga geethangal kedaiyaathu
Sorgam un jobukkulla
Male Part
Aeroplane rocket ellaam
Kaal adiyil ooda vidu
Sunday illa end day illa
Istam pola aattam podu
Unnoda thalai ezhutha
Neeye nalla ezhudhikka daaaaaaa
Male Part
Hoo oo hoo
Poyiva poyivaa poyivaa
Poyivaa nanbaa ho oo
Summa raaja pola getha nee
Poyivaa nanbaa
Chorus
Poyiva poyivaa poyivaa
Poyivaa nanbaa
Male : Poyivaa nanbaa
Chorus : Summa raaja pola getha nee
Poyivaa nanbaa
Male : Getha nee poyivaa nanbaa

தமிழ்

பாடகர் : தனுஷ்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர் : விவேகா
ஆண் : ஹேய் ஒன் டே ஹீரோ நீதான் மச்சி
ஊரே தல மேல வெச்சி
கொண்டாடுது மோளம் அடிச்சி
இப்போ நீதான் ஆளுங்கட்சி
ஆண் : சலாம் போட்டு ஊரே உன்ன
பாக்குதடா சாமி போல
ஒன் வே-யில போனா கூட
உன்ன கேக்க யாரும் இல்ல
ஆண் : தேரு மேல ஏறிக்கின்னுதான்
நீ ஸ்டாரு போல ஜோரா வரியே
சி எம் பிஎம் வந்தா கூடதான்
நீ எந்திரிக்க தேவையில்லையே
முன்ன போல உன்ன இனி பாக்குறது ஈஸி இல்ல
பாக்குறதுக்குள்ள உசிர் போயிடுண்டா உண்மையிலயே
ஆண் : ஓ ஓ ஓ.....
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
குழு : போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
ஆண் : ஏணி வெச்சாலும் எட்டாது
உன் ரேஞ்ச்சு யாரும் இல்ல
பல பேரு கும்பிட்டு போறாங்க
உன்னோட காலடில
ஆண் : காசு பணம் டப்பு துட்டு
உன் முன்னால தூசு போல
உன்ன வாங்க ஊருக்குள்ள
யாருட்டையும் காசே இல்ல
இப்போ இருந்து உன்ன பாத்து
ஆனை இட ஆளே இல்லையே
ஆண் : ஓ ஓ ஓ.....
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
குழு : சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
விசில் : ...................................
ஆண் : இனிமே உன்னோட தேசத்துல
நீ தான்டா செல்ல புள்ள
சோக கீதங்கள் கெடையாது
சொர்க்கம் உன் ஜோப்புக்குள்ள
ஆண் : ஏரோப்ளேன் ராக்கெட் எல்லாம்
கால் அடியில் ஓட விடு
சன்டே இல்ல என்டு டே இல்ல
இஷ்டம் போல ஆட்டம் போடு
உன்னோட தலை எழுத்து
நீயே நல்லா எழுதிக்கடா.....ஆ....ஆஆ....
ஆண் : ஓ ஓ ஓ.....
போயிவா போயிவா போயிவா
போயிவா நண்பா
சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
குழு : போயிவா போயிவா போயிவா
போய்வா நண்பா
ஆண் : போயிவா நண்பா
குழு : சும்மா ராஜா போல கெத்தா நீ
போயிவா நண்பா
ஆண் : கெத்தா நீ போயிவா நண்பா

Song details

Release information: From Kuberaa (2025) · Singer: Dhanush · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad

Song video

Watch on YouTube