Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Male Part Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa Female Part Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa Male Part Pournami nilavil pani vizhum iravil Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa Female Part Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa Male Part Kamban thamizho paattinilae Sanga thamizho madhuraiyilae Kamban thamizho paattinilae Sanga thamizho madhuraiyilae Pillai thamizho mazhalaiylae Nee paesum thamizho vizhigalilae Female Part Nenjam muzhudhum Kavidhai yezhudhu Konjum isaiyai pazhagum pozhudhu Male Part Thullum ilamai paruvam namadhu Thottu thazhuvum sugamo pudhidhu Female Part Kan paarvaiyae un pudhu paadalo Male Part Pon veenaiyae un poo maeniyo
Male Part Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa Female Part Maunathin mozhiyil Mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa Female Part Pillai paruvam thaai madiyil Pesum paruvam thamizh madiyil Pillai paruvam thaai madiyil Pesum paruvam thamizh madiyil Kanni paruvam en vadivil Kaalam muzhudhum un madiyil Male Part Panneer mazhai thaan Vizhi mel pozhiya Thanneer alai pol kuzhal thaan neliya Female Part Thannan thanimai Thanal pol kodhikka Thanjam pugundhaal unnai thaan anaikka Male Part Pon oviyam en mana maedaiyil Female Part Sol oviyam un oru jaadaiyil Both : Pournami nilavil pani vizhum iravil Kadar karai manalil iruppomaa Maunathin mozhiyil mayakkathin nilaiyil Kadhai kadhaiyaaga padippomaa Kadhai kadhaiyaaga padippomaa Mmm…mm…mmm..mm..mmm..mm… Mmm…mm…mmm..mm..mmm..mm… Mmm…mm…mmm..mm..mmm..mm… Mmm…mm…mmm..mm..mmm..mm…
தமிழ்
பாடகர்கள் : எஸ் பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா பெண் : மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ஆண் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா பெண் : மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ஆண் : கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே கம்பன் தமிழோ பாட்டினிலே சங்க தமிழோ மதுரையிலே பிள்ளை தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே பெண் : நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது ஆண் : துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது பெண் : கண் பார்வையே உன் புதுப்பாடலோ ஆண் : பொன் வீணையே உன் பூமேனியோ ஆண் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா பெண் : மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா பெண் : பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் பிள்ளை பருவம் தாய் மடியில் பேசும் பருவம் தமிழ் மடியில் கன்னி பருவம் என் வடிவில் காலம் முழுதும் உன் மடியில் ஆண் : பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய பெண் : தன்னந் தனிமை தணல் போல் கொதிக்க தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அணைக்க ஆண் : பொன்னோவியம் என் மனமேடையில் பெண் : சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில் இருவர் : பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா ம்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்....ம்ம்..... ம்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்....ம்ம்..... ம்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்....ம்ம்..... ம்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்....ம்ம்.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Kanni Penn (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kanni Penn
- Composer: M. S. Vishwanathan