Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Pottu vachcha ponnukkaaga Pottu vachchenae Adhukku achchaaramaa unna ippo Thottu vachcheane Male Part Pottu vachcha ponnukkaaga Pottu vachchenae Adhukku achchaaramaa unna ippo Thottu vachcheane Male Part Sambantham pettreduththa chinnakuyilae Un sambantham venumadi vanna kuyilae Sambantham pettreduththa chinnakuyilae Un sambantham venumadi vanna kuyilae Sammatham thanthuvidu seekkiram vanthu vidu Naal paarththu sollurappo Thol paarththu maalai idu Male Part Pottu vachcha ponnukkaaga Pottu vachchenae Adhukku achchaaramaa unna ippo Thottu vachcheane Female Part Killaama killi vachcha mullai arumbu Idhu vettaamal vetti vachcha vanna karumbu Killaama killi vachcha mullai arumbu Idhu vettaamal vetti vachcha vanna karumbu Onnaththaan ennai vara chinnakkaal pinni vara Vaan paarththa bhoomikkippo neer vaarkka vanthu vidu
Female Part Potu vachcha ponnu Nenja thottu vachchaanae Paruva paattukkuththaan machchaan Nalla mettu vachchaanae Male Part Angaala amman koyil thangarathamae Female : Idhu aththaana muththaadaththaan thaththi varumae Male : Angaala amman koyil thangarathamae Female : Idhu aththaana muththaadaththaan thaththi varumae Male : Thithtikkum vanna mugam dindigul vaazhappazham Female : Vaayaara neeyum thinna vaagaana neram varum Male Part Pottu vachcha ponnukkaaga Pottu vachchenae Adhukku achchaaramaa unna ippo Thottu vachcheane Male Part Panjukku pakkaththula vachcha neruppi Female : Idhu paththikka kaaththirukku pakkam varappo Male : Panjukku pakkaththula vachcha neruppi Female : Idhu paththikka kaaththirukku pakkam varappo Male : Atta pol ottikkadi anbe nee kattikkadi Female : Mamaavae enna neeyum poomaala poottu pudi Female Part Potu vachcha ponnu Nenja thottu vachchaanae Paruva paattukkuththaan machchaan Nalla mettu vachchaanae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ தொட்டு வச்சேனே..... ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ தொட்டு வச்சேனே..... ஆண் : சம்பந்தம் பெற்றெடுத்த சின்னக்குயிலே உன் சம்பந்தம் வேணுமடி வண்ணக் குயிலே சம்பந்தம் பெற்றெடுத்த சின்னக்குயிலே உன் சம்பந்தம் வேணுமடி வண்ணக் குயிலே சம்மதம் தந்துவிடு சீக்கிரம் வந்து விடு நாள் பார்த்து சொல்லுறப்போ தோள் பார்த்து மாலை இடு.... ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ தொட்டு வச்சேனே..... பெண் : கிள்ளாம கிள்ளி வச்ச முல்லை அரும்பு இது வெட்டாமல் வெட்டி வச்ச வண்ணக் கரும்பு கிள்ளாம கிள்ளி வச்ச முல்லை அரும்பு இது வெட்டாமல் வெட்டி வச்ச வண்ணக் கரும்பு ஒன்னத்தான் எண்ணி வர சின்னக்கால் பின்னி வர வான் பார்த்த பூமிக்கிப்போ நீர் வார்க்க வந்து விடு பெண் : பொட்டு வச்ச பொண்ணு நெஞ்ச தொட்டு வச்சானே பருவ பாட்டுக்குத்தான் மச்சான் நல்ல மெட்டு வச்சானே ஆண் : அங்காள அம்மன் கோயில் தங்கரதமே பெண் : இது அத்தான முத்தாடத்தான் தத்தி வருமே ஆண் : அங்காள அம்மன் கோயில் தங்கரதமே பெண் : இது அத்தான முத்தாடத்தான் தத்தி வருமே ஆண் : தித்திக்கும் வண்ண முகம் திண்டுக்கல் வாழப்பழம் பெண் : வாயார நீயும் தின்ன வாகான நேரம் வரும் ஆண் : பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே அதுக்கு அச்சாரமா உன்னப் இப்போ தொட்டு வச்சேனே..... ஆண் : பஞ்சுக்கு பக்கத்துல வச்ச நெருப்பு பெண் : இது பத்திக்க காத்திருக்கு பக்கம் வரப்போ ஆண் : பஞ்சுக்கு பக்கத்துல வச்ச நெருப்பு பெண் : இது பத்திக்க காத்திருக்கு பக்கம் வரப்போ ஆண் : அட்டப் போல் ஒட்டிக்கடி அன்பே நீ கட்டிக்கடி பெண் : மாமாவே என்ன நீயும் பூமால போட்டுப் புடி பெண் : பொட்டு வச்ச பொண்ணு நெஞ்ச தொட்டு வச்சானே பருவ பாட்டுக்குத்தான் மச்சான் நல்ல மெட்டு வச்சானே
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Poikkal Kudhirai (1983) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Poikkal Kudhirai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali