Roman script

Singers : Mano, T. K. S. Kalaivanan and Shruti Haasan
Music by : Ilayaraja
Male Part
Pottri paadadi ponnae..
Devar kaaladi mannae..
Male Part
Thekku thisai aanda
Mannar inamthaan hoi..
Mukkulaththa serndha
Devar maganthaan hoi..
Male Part
Pottri paadadi ponnae..
Devar kaaladi mannae..
Male Part
Enna solla mannu valam..
Chorus : Ding dong ding dong
Ding dong do..
Male : Maaththavanga kannu padum
Chorus : Ding dong ding dong
Ding dong do..
Male Part
Enna solla mannu valam
Mathavanga kannu padum
Antha kadhai ippa ulla
Sandhadhinga ketka venum
Male Part
Nammuyirkku mela
Maanam mariyaathai
Maanam izhandhaalae
Vazha theriyaathae
Male Part
Perisellaam sonnaanga
Sonnabadi ninnaanga
Gunaththaal manaththaal
Kalai maan aanaanga
Female Part
Pottri paadadi ponnae..
Devar kaaladi mannae..
Female Part
Thekku thisai aanda
Mannar inamthaan hoi..
Mukkulaththa serndha
Devar maganthaan hoi..
Female Part
Pottri paadadi ponnae..
Devar kaaladi mannae..
Male Part
Munnorukku munnorellaam..
Chorus : Ding dong ding dong
Ding dong do..
Male : Innaarunnu kandu kolla
Chorus : Ding dong ding dong
Ding dong do..
Male Part
Munnorukku munnorellaam
Innaarunnu kandu kolla
Yededuththu ezhuthi solla
Onnu rendu moonu alla
Male Part
Mukkulaththor kalyaanandhen
Muthu muthu kambalandhen
Yekkulamum vaazhththu sollum
Engalukku ekkaalamdhen
Male Part
Azhagaana sarisodi
Aanaimela ambaari
Kanakkaa vazhakkaa
Kadalpol yeraalam
Female Part
Pottri paadadi ponnae..
Devar kaaladi mannae..
Female Part
Thekku thisai aanda
Mannar inamthaan hoi..
Mukkulaththa serndha
Devar maganthaan hoi..
Female Part
Pottri paadadi ponnae..
Devar kaaladi mannae..

தமிழ்

பாடகர்கள் : மனோ, டி. கே. எஸ். கலைவாணன்
மற்றும் ஷ்ருதி ஹாசன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்...
ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்....
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
ஆண் : மத்தவங்க கண்ணு படும்
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
ஆண் : நம்முயிர்க்கு மேல
மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால்
கலை மான் ஆனாங்க
பெண் : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்...
பெண் : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
ஆண் : முக்குலத்தோர் கல்யானந்தேன்
முத்து முத்து கம்பலந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தேன்
அழகான சரிஜோடி
ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்
பெண் : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்...
பெண் : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....

Song details

Singers: Mano, T. K. S. Kalaivanan and Shruti Haasan

Music by: Ilayaraja

Release information: From Thevar Magan (1992) · Lyricist: Vaali