Roman script
Singers : Sivam and Chorus Music by : Yuvan Shankar Raja Chorus Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Male Part Pothachaalum pothaiyalaa Varuven daa Pogaiyaanalum poraali Varuven daa Male Part Ododi thozh serkka Varuven daa Thamizhan nee sirikka Uyira tharuven da Chorus Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Chorus Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Hooo…… Hei hei hei hei Male Part Po…po po po po po Pothacha pothacha Pothachaalum pothaiyalaa Varuven daa Pogaiyaanalum poraali Varuven daa Male Part Ododi thozh serkka Varuven daa Thamizhan nee sirikka Uyira tharuven da
தமிழ்
பாடகர்கள் : சிவம் மற்றும் குழு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பொதைச்சாலும் புதையலா வருவேன்டா புகையானாலும் போராளி வருவேன்டா ஆண் : ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா குழு : ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பொ பொ பொ பொ பொ பொ பொதைச்சா பொதைச்சா பொதைச்சாலும் புதையலா வருவேன்டா புகையானாலும் போராளி வருவேன்டா ஆண் : ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா
Song details
Singers: Sivam and Chorus
Music by: Yuvan Shankar Raja
Release information: From NGK (Nandha Gopalan Kumaran) (2019) · Lyricist: Selvaraghavan
- Singer: Sivam and Chorus
- Film / album: NGK (Nandha Gopalan Kumaran)
- Composer: Yuvan Shankar Raja