Roman script
Poruthadhu Podhum Song Lyrics is a track from Viduthalai Part 2 – Tamil Movie 2024, Starring Vijay Sethupathi, Manju Warrier, Soori, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Kishore, Bose Venkat and Others. This song was sung by Yogi B, music composed by Ilayaraja and lyrics work penned by Ilayaraja. Singer : Yogi B Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Male Part Poruthadhu podhum ponghi ezhu Sarithiram maarum ondru padu Vilangugalai udaithu eri Thadaigalai norukkida vaa Viduthalaiyae namadhu kuri Pagaigalai mudithida vaa Male Part Thikkugal ettilum vetri kodi Kettadhai midhithae azhithae yetridava Male Part Poruthadhu podhum ponghi ezhu Sarithiram maarum ondru padu Male Part Engalin latchiyam eduthu solvom Makkalai nambidum kolgaigalae Achamum thukkamum neenghi vittaal Vandhidum mothamum kaigalilae Kangalai moodi kaigalai yendhi Nindradhu podhadhaa Athanai novum pattini saavum
Kandathu maaradha Kollai adithida vandhavanae Sattam samaikkindraan Thollai koduthida ethanaiyo Thittam vaghukindraan Nitham uzhaippavan sethu pizhikkindraan Male Part Poruthadhu podhum ponghi ezhu Sarithiram maarum ondru padu Male Part Nanjaiyum punjaiyum ingirukka Panjamum vandhadhu eppadiyoo Kallilum mullilum naam irukka Pon ezhil pannaigal ethanaiyoo Munn oru saadhi pin oru saadhi Enbadhu yaar needhi Anbenum jodhi engena thedi Nirkkiradhae veedhi Anjuvadhillai makkal padai Senjamar seigindrom Velvadhai ondrae sindhithae Munn adi veikkindrom Thappai alithidum thathuvam vellattum Male Part Poruthadhu podhum ponghi ezhu Sarithiram maarum ondru padu Vilangugalai udaithu eri Thadaigalai norukkida vaa Viduthalaiyae namadhu kuri Pagaigalai mudithida vaa Male Part Thikkugal ettilum vetri kodi Kettadhai midhithae azhithae yetridava Male Part Poruthadhu podhum ponghi ezhu Sarithiram maarum ondru padu
தமிழ்
பாடகர் : யோகி பி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு சரித்திரம் மாறும் ஒன்று படு விளங்குகளை உடைத்து எறி தடைகளை நொறுக்கிடா வா விடுதலையே நம் குறி பகைகளை முடித்திட வா ஆண் : திக்குகள் எட்டிலும் வெற்றி கொடி கெட்டதை மிதித்தே அழித்தே ஏற்றிடவா ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு சரித்திரம் மாறும் ஒன்று படு ஆண் : எங்களின் லட்சியம் எடுத்து சொல்வோம் மக்களை நம்பிடும் கொள்கைகளே அச்சமும் தூக்கமும் நீங்கி விட்டால் வந்திடும் மொத்தமும் கைகளிலே கண்களை மூடி கைகளை ஏந்தி நின்றது போதாதா அத்தனை நோவும் பட்டினி சாவும் கண்டது மாறாதா கொள்ளை அடித்திட வந்தவனே சட்டம் சமைக்கின்றான் தொல்லை கொடுத்திட எத்தனையோ திட்டம் வகுக்கின்றான் நித்தம் உழைப்பவன் செத்து பிழைக்கிறான் ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு சரித்திரம் மாறும் ஒன்று படு ஆண் : நஞ்சையும் புஞ்சையும் இங்கிருக்க பஞ்சமும் வந்தது எப்படியோ கல்லிலும் முள்ளிலும் நாம் இருக்க பொன் எழில் பண்ணைகள் எத்தனையோ முன் ஒரு சாதி பின் ஒரு சாதி என்பது யார் நீதி அன்பெனும் ஜோதி எங்கென தேடி நிற்கிறதே வீதி அஞ்சுவதில்லை மக்கள் படை செஞ்சமர் செய்கின்றோம் வெல்வதை ஒன்றே சிந்தித்தே முன் அடி வைக்கிறோம் தப்பை அழித்திடும் தத்துவம் வெல்லட்டும் ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு சரித்திரம் மாறும் ஒன்று படு விளங்குகளை உடைத்து எறி தடைகளை நொறுக்கிடா வா விடுதலையே நம் குறி பகைகளை முடித்திட வா ஆண் : திக்குகள் எட்டிலும் வெற்றி கொடி கெட்டதை மிதித்தே அழித்தே ஏற்றிடவா ஆண் : பொருத்தது போதும் பொங்கி எழு சரித்திரம் மாறும் ஒன்று படு
Song information
Singer: Yogi B
Release information: From Viduthalai Part 2 (2024) · Singer: Yogi B · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Yogi B
- Film / album: Viduthalai Part 2