Roman script
Singer : Teejay Arunasalam Music by : Arrol Corelli Male Part Porenu nee pona Enganu naan poven Ennaalum nee venum Naan ennoda vaazhkai vaazha Male Part Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Male Part Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuva Kaathu irukkuren… Male Part Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Male Part Kannala killatha Ennagum intha pulla Pesama kollatha Ennagum intha pulla Male Part Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Male Part Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren… Female Part Aaa…aa…aa…aa… Aa….aa…. Aaa…aa…aa…aa… Aa….aa…. Male Part Kannukulla vanthaayae Female : Vanthaayae Male : Kanneerai thanthaayae Female : Thanthaayae Male : Nenjikulla nee vanthu Ennai konnu thinnu konjam ponaayae Male Part En usura unnai naan paarkka Nee pona naanum kozhunthada Un vaasam veesum nesa paarthu Nenju thudikkum dhinam thaanae Male Part Sollaama nee pona Kalangaama enna panna Nee eppa varuvanu Kaathu iruppen Male Part Ennai vittu enga ponaalum Unnai vittu engum pogaama Nee eppo varuva varuvanu Kaathu irukkuren… Chorus {Kannala killatha Male : Ennagum intha pulla Chorus : Pesama kollatha Male : Ennagum intha pulla} (2) Male Part Porenu nee pona… Chorus {Kannala killatha Male : Ennagum intha pulla Chorus : Pesama kollatha Male : Ennagum intha pulla} (2)
தமிழ்
பாடகர் : டிஜே அருணாசலம் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : போறேன்னு நீ போனா எங்கன்னு நான் போவேன் எந்நாளும் நீ வேணும் நான் என்னோட வாழ்க்கை வாழ ஆண் : சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் ஆண் : கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள ஆண் : கண்ணால கிள்ளாத என்னாகும் இந்த புள்ள பேசாம கொல்லாத என்னாகும் இந்த புள்ள ஆண் : சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் பெண் : ஆஅ.....ஆ....ஆ....ஆ.... ஆ.....ஆ.... ஆஅ.....ஆ....ஆ....ஆ.... ஆ.....ஆ.... ஆண் : கண்ணுக்குள்ள வந்தாயே பெண் : வந்தாயே ஆண் : கண்ணீரை தந்தாயே பெண் : தந்தாயே ஆண் : நெஞ்சிக்குள்ள நீ வந்து என்னை கொன்னு தின்னு கொஞ்சம் போனாயே பெண் : என் உசுரா உன்னை நான் பார்க்க நீ போனா நானும் கொழுந்தாட உன் வாசம் வீசும் திசை பார்த்து நெஞ்சு துடிக்கும் தினம் தானே ஆண் : சொல்லாம நீ போனா கலங்காம என்ன பண்ண நீ எப்ப வருவன்னு காத்து இருப்பேன் ஆண் : என்னை விட்டு எங்கே போனாலும் உன்னை விட்டு எங்கும் போகாம நீ எப்போ வருவ வருவ காத்து இருக்குறான் குழு : {கண்ணால கிள்ளாத ஆண் : என்னாகும் இந்த புள்ள குழு : பேசாம கொல்லாத ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2) ஆண் : போறேன்னு நீ போனா..... குழு : {கண்ணால கிள்ளாத ஆண் : என்னாகும் இந்த புள்ள குழு : பேசாம கொல்லாத ஆண் : என்னாகும் இந்த புள்ள} (2)
Song details
Music by: Arrol Corelli
Release information: From Anbulla Ghilli (2020) · Lyricist: Rajavel Nagarajan
- Singer: Teejay Arunasalam
- Film / album: Anbulla Ghilli
- Composer: Arrol Corelli