Roman script
Singers : Mano and Aravind Swamy Music by : Hans Zimmer Male Part Mufaasaa thaan yaaru enga Eppo vettaiyaadunon nu sattatha eluthunadhu Naan raajavaana ellarkum elaam sondham nu Maathi ezhudhuven Idhu oru kaludha puli oda koopaadu Eppovum oyaadhu Female Part Mufaasaa va edhirkarathu onnum Avlo saadharna vishyam alla Male Part Mufaasaa an naetrin pizhai Kaanaamal pogindra alai Vaanmuttum tholvigaloo malai Avan or udhirum ilai Male Part Andha singathin kaalam ini maarum Kazhudhaippuligal vaazhum Ini ennaal ungal thunbam theerum Naaldhorum ini um pasi aarum. Male Part Oru poar adhai naam thoduppomadaa Padai ondrai thirattalaamadaa.. Thittam ondrai pottu Vaa kobathaikaattu Edhirgaalam theettu Simhaasanam ittu Raajaa ena aaven Immannai naan aalven Neengaa pugazhodu vaazhven… Male Part Undhan enathai nee serthuvidu Poar thodu Chorus : Poar thodu (4) Male : Poar thodu Chorus : Poar thodu (4) Male : Poar thodu Chorus : Poar thodu (4) Male : Poar thodu uuuuu uuuu uuuu uuu Chorus : Poar thodu (8) Male : Poar thodu…. Undhan enathai nee serthuvidu Poar thodu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் அரவிந்த்சாமி இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் ஆண் : முஃபாசாதான் யாரு எங்க எப்ப வேட்டையாடுனான்னு சட்டத்தை எழுதுனது நான் ராஜாவானா எல்லாருக்கும் எல்லாம் சொந்தம்னு மாத்தி எழுதுவேன் இது ஒரு கழுத புலியோட கூப்பாடு எப்பவும் ஓயாது பெண் : முஃபாசாவ எதிர்க்குறது ஒன்னும் அவ்ளோ சாதாரண விஷயம் அல்ல ஆண் : முஃபாசா அந்நேற்றின் பிழை காணாமல் போகின்ற அலை வான்முட்டும் தோல்விகளோ மலை அவன் ஒரு உதிரும் இலை ஆண் : அந்த சிங்கத்தின் காலம் இனி மாறும் கழுதைப்புலிகள் வாழும் இனி என்னால் உங்கள் துன்பம் தீரும் நாள்தோறும் இனி உம் பசி ஆறும் ஆண் : ஒரு போர் அதை நாம் தொடுப்போமடா படை ஒன்றை திரட்டலாமடா திட்டம் ஒன்றைப் போட்டு வா கோபத்தைக் காட்டு எதிர்காலம் தீட்டு சிம்மாசனம் இட்டு ராஜா என ஆவேன் இம்மண்ணை நான் ஆள்வேன் நீங்கா புகழோடு வாழ்வேன்... ஆண் : உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு போர் தோடு குழு : போர் தோடு (4) ஆண் : போர் தோடு குழு : போர் தோடு (4) ஆண் : போர் தோடு குழு : போர் தோடு (4) ஆண் : போர் தோடு ஊஊ ஊஊ ஊஊ ஊ குழு : போர் தோடு (8) உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு போர் தோடு
Song information
Singers: Mano and Aravind Swamy
Music by: Hans Zimmer
Release information: From The Lion King (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Mano and Aravind Swamy
- Film / album: The Lion King
- Composer: Hans Zimmer