Roman script
Singers : Ananthu Mukesh and Siddharth Music by : Hans Zimmer Male Part Hakunaa mattaadaa Enna oru thathuvam daa Hakunaa mattaadaa Adha naamalum kathuppomdaa..aa..aa.. Male Part Appadinaa ini Kavalaiyae illaiyae…daa Indha paadamae Hae podhumae! Hakunaa mattaadaa Female Part Hakunaa mattaadaa Male : Ama athaan enga kolga Female : Enna unga kolgai Male : Kolgai ethum vechukka koodathu Athaan enga kolga Male : Correct daa athae thaan Male Part Andha rendu varthaiya sonna Ella prechanaiyum theernthirum Male Part Yen namba poonbaa va eduthukko Avan kutty panniya irunthappo Avan kutty panniya irunthappo Male : Ennada aachi Male : Konjam feeling aah aayiduchi machaan Male Part Hae vaasathila yedho onnu Kurainjudhaam Avan thinnadhil pulnilamae Marainjudhaam Veliya erumathoal… Aanaa ulla kuzhandhapol Male Part Adhu valikkum En nanbargal izhivaa chonnaal Male Part Un koodavae irundhadhukku
Ippa naan romba varuthappaduren theriyuma Male Part Pochae maanam Male : Enna oru avamaanam Male Part En paera naan maathirukkanum… Male Part Ennannu? vaasannaa? Male Part Naan sogam aanaennaa? Kaathu naan vittennaa Nee yaaru enna thadukka? Male Part Mudila pa mudila Ennala antha naathatha thaanga mudila Male Part Hakunaa mattaadaa Enna oru thathuvam daa Hakunaa mattaadaa Adha nee kathukka daa Female Part Adhaavadhu inimael Kavalaiyae illadaa Male : Appadi thaan paadu rojaa All : Indha paadamae Hae podhumae! Hakunaa mattaattaa Chorus Hakunaa mattaataa Male : Adhaavadhu inimel kavalai illaiyadaa All : Indha paadamae Hae podhumae… Male : Hakunaa mattaattaa hoo ooo Hakunaa mattaattaa hae ae Hakunaa mattaattaa hoo ooo Male Part Adhaavadhu inimel kavalai illaiyadaa All : Indha paadamae Hae podhumae! Male : Hakunaa mattaattaa hoo ooo Thirumba paadalaama Male : Podhum daa romba paaditom daa
தமிழ்
பாடகர்கள் : அனந்து முகேஷ் மற்றும் சித்தார்த் இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர் ஆண் : ஹக்கூனா மட்டாடா என்ன ஒரு தத்துவம்டா ஹக்கூனா மட்டாடா அத நாமளும் கத்துப்போம்டா....ஆஅ....ஆஅ.... ஆண் : அப்படின்னா இனி கவலையே இல்லையே....டா இந்தப் பாடமே ஏ போதுமே ஹக்கூனா மட்டாடா பெண் : ஹக்கூனா மட்டாடா ஆண் : ஆமா அதான் எங்க கொள்கை பெண் : என்ன உங்க கொள்கை ஆண் : கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது அதான் எங்க கொள்கை ஆண் : கரெக்ட்டா அதேதான் ஆண் : அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா எல்லா பிரச்னையும் தீர்ந்திரும் ஆண் : என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ அவன் குட்டி பன்னியா இருந்தப்போ குட்டி பன்னியா இருந்தப்போ ஆண் : என்னடா ஆச்சி ஆண் : கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சி மச்சான் ஆண் : ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு குறைஞ்சுதாம் அவன் தின்னதில் புல்நிலமே மறைஞ்சுதாம் வெளிய எருமத்தோல்... ஆனா உள்ள குழந்தைபோல் ஆண் : அது வலிக்கும் என் நண்பர்கள் இழிவா சொன்னால் ஆண் : உன் கூடவே இருந்ததுக்கு இப்ப நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா ஆண் : போச்சே மானம் ஆண் : என்ன அவமானம் ஆண் : என் பேர நான் மாத்திருக்கனும்... ஆண் : என்னன்னு? வாசன்னா? ஆண் : நான் சோகம் ஆனேன்னா? காத்து நான் விட்டேன்னா நீ யாரு என்ன தடுக்க? ஆண் : முடியலபா முடியல என்னால அந்த நாதத்தா தாங்க முடியல ஆண் : ஹக்கூனா மட்டாடா என்ன ஒரு தத்துவம்டா ஹக்கூனா மட்டாடா அதை நீ கத்துக்கடா பெண் : அதாவது இனிமேல் கவலையே இல்லையடா ஆண் : அப்படிதான் பாடு ரோஜா அனைவரும் : இந்தப் பாடமே ஹே போதுமே ஹக்கூனா மட்டாடா குழு : ஹக்கூனா மட்டாடா ஆண் : அதாவது இனிமேல் கவலை இல்லையடா அனைவரும் : இந்தப் பாடமே ஹே போதுமே ஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ ஹக்கூனா மட்டாடா ஹேய் ஏ ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஓ ஆண் : அதாவது இனிமேல் கவலை இல்லையடா அனைவரும் : இந்தப் பாடமே ஹே போதுமே ஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ திரும்ப பாடலாமா ஆண் : போதும்டா ரொம்ப பாடிட்டோம்டா
Song information
Singers: Ananthu Mukesh and Siddharth
Music by: Hans Zimmer
Release information: From The Lion King (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Ananthu Mukesh and Siddharth
- Film / album: The Lion King
- Composer: Hans Zimmer