Roman script
Singer : Vijay Yesudas and Vinaitha Music by : Yuvan Shankar Raja Lyrics by : J. Francis Kiruba Male Part Poovum poovum pesum neram Thooral thoorum jannal oram nindrenadi Pothum pothum endra pothum Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi En devathai….oo….oo…..oo….. Male Part Idhu maayamo sol En bhoomiyil naanillaiyae Thedi thedi kangal theduthe Veru bhoomi seiyyath thonuthae Kodi kodi minnal ennilae Poop pookkuthae Male Part Poovum poovum pesum neram Thooral thoorum jannal oram nindrenadi Pothum pothum endra pothum Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi Chorus ……………… Female Part Aayiram naadagam Aadinaai neeyadaa Maayamaai kaayangal seigiraai Male Part Naadagam aadavae medaiyum neeyadi Kaattrilae oviyam varaigiraai Female : Theeraatha poigal pesiyae Thithikkum imsai seigiraai…. Male Part Paarvaiyil kathigal veesi nee Nogaamal ennai kolgiraai Female : Adhanaalae naanum ingae Thoongaatha kadalum aanaen Thaalaatta neeyum varuvaai Alaiyaai alaiyaai Male Part Poovum poovum pesum neram Thooral thoorum jannal oram nindrenadi Pothum pothum endra pothum Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi Male Part Chithirai maargazhi saernthatho muthamae Seiyyavaa sellavae unnidam Female : Haa yaaridam ketkiraai Naanillai ennidam Vaanavil aadalaai aaduthae Male Part Neerindri vaanil vaazhnthidum oo…. Vin meengal mannil kaangiraen Female : Megathil meyum vennilaa Aa….haa…thegaththil vanthu kaayuthae Male Part Urangaatha iravugal melae Adangaatha kanavugalaalae Mithanthidum panithuli polae Pudhithaai piranthaen Female Part Poovum poovum pesum neram Thooral thoorum jannal oram Male : Nindrenadi Female : Pothum pothum endra pothum Theeyil vaazhum Male : Dheva bodhai thanthaaiyadi
தமிழ்
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் வினைதா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : ஜே. பிரான்சிஸ் கிருபா ஆண் : பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி என் தேவதை.......ஓ ஓ ஓ..... ஆண் : இது மாயமோ சொல் என் பூமியில் நானில்லையே தேடி தேடி கண்கள் தேடுதே வேறு பூமி செய்யத்தோனுதே கோடி கோடி மின்னல் என்னிலே பூப் பூக்குதே ஆண் : பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி குழு : ........................ பெண் : ஆயிரம் நாடகம் ஆடினாய் நீயடா மாயமாய் காயங்கள் செய்கிறாய் ஆண் : நாடகம் ஆடவே மேடையும் நீயடி காற்றிலே ஓவியம் வரைகிறாய் பெண் : தீராத பொய்கள் பேசியே தித்திக்கும் இம்சை செய்கிறாய்.... ஆண் : பார்வையில் கத்திகள் வீசி நீ நோகாமல் என்னை கொள்கிறாய் பெண் : அதனாலே நானும் இங்கே தூங்காத கடலும் ஆனேன் தாலாட்ட நீயும் வருவாய் அலையாய் அலையாய் ஆண் : பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி ஆண் : சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே செய்யவா செல்லவே உன்னிடம் பெண் : ஹா யாரிடம் கேட்கிறாய் நானில்லை என்னிடம் வானவில் ஆடலாய் ஆடுதே ஆண் : நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ.... விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன் பெண் : மேகத்தில் மேயும் வெண்ணிலா அ....ஹா....தேகத்தில் வந்து காயுதே… ஆண் : உறங்காத இரவுகள் மேலே அடங்காத கனவுகளாலே மிதந்திடும் பனித்துளி போலே புதிதாய் பிறந்தேன் பெண் : பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் ஆண் : நின்றேனடி பெண் : போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் ஆண் : தேவ போதை தந்தாயடி
Song information
Singer: Vijay Yesudas and Vinaitha
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: J. Francis Kiruba
Release information: From Aadhalal Kadhal Seiveer (2013) · Singer: Vijay Yesudas and Vinaitha · Lyricist: J. Francis Kiruba · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Vijay Yesudas and Vinaitha
- Film / album: Aadhalal Kadhal Seiveer
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: J. Francis Kiruba