Roman script
Singer : Manjula Music by : Bappi Lahiri Chorus …………… Female Part Hae…..poovum irukku kaayum irukku Vaaiyyaa vanthu paaru enna illai ingu Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku Female Part Hae…..poovum irukku kaayum irukku Vaaiyyaa vanthu paaru enna illai ingu Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku Chorus : .………….. Female Part Yaa yaaiyaa yaa yaaiyaa Yaa yaaiyaa yaa yaaiyaa Kedachchaa vidaathae nenaichchaa varaathae Madimael ennai thaalaatta vaaiyya Kaaththum enakku soodaa irukku Intha poomeni thaangaathaiyyaa….aa…. Female Part Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku Chorus …………… Female Part Yaa yaaiyaa yaa yaaiyaa Yaa yaaiyaa yaa yaaiyaa Angam sudaatho aasai vidaatho Naanthaan neththu aalaana ponnu Paayum virikka paattu padikka Vantha thaai maman needhaanaiyaa Female Part Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku Female Part Hae…..poovum irukku kaayum irukku Vaaiyyaa vanthu paaru enna illai ingu Irukkum ellaamae inikkum sarakku Ennidam vanthaalae pidikkum unakku Chorus …………… Female Part Laal lala laa Laal lala laa Laal lala laa…..
தமிழ்
பாடகி : மஞ்சுளா இசையமைப்பாளர் : பப்பி லஹரி குழு : ............................ பெண் : ஹே......பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு பெண் : ஹே...பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு குழு : ............................ பெண் : யா யாய்யா யா யாய்யா யா யாய்யா யாய யாய்யா கெடச்சா விடாதே நெனச்சா வராதே மடிமேல் என்னை தாலாட்ட வாய்யா காத்தும் எனக்கு சூடா இருக்கு இந்த பூமேனி தாங்காதய்யா....ஆ..... பெண் : இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு பெண் : ஹே......பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு குழு : ............................ பெண் : யா யாய்யா யா யாய்யா யா யாய்யா யாய யாய்யா அங்கம் சுடாதோ ஆசை விடாதோ நான்தான் நேத்து ஆளான பொண்ணு பாயும் விரிக்க பாட்டும் படிக்க வந்த தாய் மாமன் நீதானய்யா பெண் : இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு பெண் : ஹே......பூவும் இருக்கு காயும் இருக்கு வாய்யா வந்து பாரு என்ன இல்லை இங்கு இருக்கும் எல்லாமே இனிக்கும் சரக்கு என்னிடம் வந்தாலே பிடிக்கும் உனக்கு குழு : ............................ பெண் : லால் லல லா லால் லல லா லால் லல லா......
Song information
Singer: Manjula
Music by: Bappi Lahiri
Release information: From Kizhakku Africavil Sheela (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Manjula
- Film / album: Kizhakku Africavil Sheela
- Composer: Bappi Lahiri