Roman script

Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Lyrics by : Mayavanathan

Female Part

Mugam kaattuvaen udal kaattuvaen

Idhazh kaattuvaen suvai oottuvaen

Female Part

Poovukku mugam kaattuvaen

Ponnukku udal kaattuvaen

Thaenukku idhazh kaattuvaen

Theeraatha suvai oottuvaen

Female Part

Poovukku mugam kaattuvaen….

Female Part

Aaramba kalai thannai

Anupava muraiyodu

Nerukku ner kaattuvaen

Yaarukkum pagaiyillai

Evarukkum uravillai

Kaasukku thalai aattuvaen

Female Part

Kaalodu kaal pinna

Kaiyodu kai pinna

Kaalodu kaal pinna

Kaiyodu kai pinna

Kadhalin vagai kaattuvaen

Kaaviya manam kaattuvaen

Female Part

Poovukku mugam kaattuvaen….

Female Part

Naaladi kuzhalaada naadaga vizhiyaada

Maarbinil vilaiyaaduvaen

Kaaladi nadai poda kaadhinil medhuvaaga

Aayiram suram paaduvaen

Female Part

Tholodu thol saera

Naaloru vidhamaaga

Tholodu thol saera

Naaloru vidhamaaga

Vaalipa rusi kaattuvaen

Vaazhavum vazhi kaattuvaen

Female Part

Poovukku mugam kaattuvaen

Ponnukku udal kaattuvaen

Thaenukku idhazh kaattuvaen

Theeraatha suvai oottuvaen

Female Part

Poovukku mugam kaattuvaen….

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : மாயவனதன்

பெண் : முகம் காட்டுவேன் உடல் காட்டுவேன்

இதழ் காட்டுவேன் சுவை ஊட்டுவேன்

பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்

பொன்னுக்கு உடல் காட்டுவேன்

தேனுக்கு இதழ் காட்டுவேன்

தீராத சுவை ஊட்டுவேன்

பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்...

பெண் : ஆரம்ப கலை தன்னை

அனுபவ முறையோடு

நேருக்கு நேர் காட்டுவேன்

யாருக்கும் பகையில்லை

எவருக்கும் உறவில்லை

காசுக்கு தலை ஆட்டுவேன்

பெண் : காலோடு கால் பின்ன

கையோடு கை பின்ன

காலோடு கால் பின்ன

கையோடு கை பின்ன

காதலின் வகை காட்டுவேன்

காவிய மணம் காட்டுவேன்....

பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்...

பெண் : நாலடி குழலாட நாடக விழியாட

மார்பினில் விளையாடுவேன்

காலடி நடை போட காதினில் மெதுவாக

ஆயிரம் சுரம் பாடுவேன்

பெண் : தோளோடு தோள் சேர

நாளொரு விதமாக

தோளோடு தோள் சேர

நாளொரு விதமாக

வாலிப ருசிக் காட்டுவேன்

வாழவும் வழிக் காட்டுவேன்...

பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்

பொன்னுக்கு உடல் காட்டுவேன்

தேனுக்கு இதழ் காட்டுவேன்

தீராத சுவை ஊட்டுவேன்

பெண் : பூவுக்கு முகம் காட்டுவேன்...

Song information

Singer: L. R. Eswari

Music by: V. Kumar

Lyrics by: Mayavanathan

Release information: From Delhi To Madras (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Mayavanathan · Music: V. Kumar

Explore this song