Roman script
Singer : L. R. Eswari Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Female Part Poovo poovu..vanna poovu..vasana poovu Pichipoovu mallipoovu allipoovu aralipoovu Mullaipoovu magizhampoovu thazhampoovu thamaraipoovu Sevvandhi poovu rojapoovu sambangipooovu Female Part Arumbaai irundhadhu naethu Arumbaai irundhadhu naethu Idhu azhagaai sirikkudhu poothu Vasanai veesudhu vaavena pesudhu Amma ungalai paarthu Female Part Arumbaai irundhadhu naethu Idhu azhagaai sirikkudhu poothu Vasanai veesudhu vaavena pesudhu Amma ungalai paarthu Female Part Pattu thavani kattiyava Pambaramaai kannai vettiyava Female Part Pattu thavani kattiyava Pambaramaai kannai vettiyava Kattu koondhalil poomudikka Kaadhalan varuvaan kai pidikka Kattu koondhalil poomudikka Kaadhalan varuvaan kai pidikka Arumbaai irundhadhu naethu Female Part Chithira maasam nilaverikka Jillunnu vandhu kaathadikka Chithira maasam nilaverikka Jillunnu vandhu kaathadikka
Pathini thalaiyil poo manakkum Athaan manasu kilukilukkum Ada athaan manasu kilukilukkum Ohoo ammooi Arumbaai irundhadhu naethu Female Part Kanakaambaram pol silaperu Kaakithapoo pola pala peru Kanakaambaram pol silaperu Kaakithapoo pola pala peru Kannukku azhagaai theriyum amma Gunamo manamo kedaiyadhu Kannukku azhagaai theriyum amma Gunamo manamo kedaiyadhu Arumbaai irundhadhu naethu Female Part Humming ………….. Female Part Sumangali ponnukku malligai poo Saamikku yetha saamanthi poo Sumangali ponnukku malligai poo Saamikku yetha saamanthi poo Poosaikku thaguntha thamarai poo Pullaikku sootta rosapoo Poosaikku thaguntha thamarai poo Pullaikku sootta rosapoo Ohoo ammooi Female Part Arumbaai irundhadhu naethu Idhu azhagaai sirikkudhu poothu Vasanai veesudhu vaavena pesudhu Amma ungalai paarthu Female Part Pichipoovu mallipoovu allipoovu aralipoovu Mullaipoovu magizhampoovu thazhampoovu thamaraipoovu Sevvandhi poovu rojapoovu sambangipooovu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி பெண் : பூவோ பூவு.........வண்ணப்பூவு........வாசனப்பூவு....... பிச்சிப்பூவு மல்லிப்பூவு அல்லிப்பூவு அரளிப்பூவு முல்லைப்பூவு மகிழம்பூவு தாழம்பூவு தாமரைபூவு செவ்வந்திப்பூவு ரோஜாப்பூ சம்பங்கி பூவு....... பெண் : அரும்பாய் இருந்தது நேத்து அரும்பாய் இருந்தது நேத்து இது அழகாய் சிரிக்குது பூத்து வாசனை வீசுது வாவென பேசுது அம்மா உங்களைப் பார்த்து..... பெண் : அரும்பாய் இருந்தது நேத்து இது அழகாய் சிரிக்குது பூத்து வாசனை வீசுது வாவென பேசுது அம்மா உங்களைப் பார்த்து..... பெண் : பட்டுத்தாவணி கட்டியவ பம்பரமாய் கண்ணை வெட்டியவ பெண் : பட்டுத்தாவணி கட்டியவ பம்பரமாய் கண்ணை வெட்டியவ கட்டுக் கூந்தலில் பூ முடிக்க காதலன் வருவான் கைப்பிடிக்க..... கட்டுக் கூந்தலில் பூ முடிக்க காதலன் வருவான் கைப்பிடிக்க..... பெண் : அரும்பாய் இருந்தது நேத்து பெண் : சித்திர மாசம் நிலவெரிக்க ஜில்லுன்னு வந்து காத்தடிக்க சித்திர மாசம் நிலவெரிக்க ஜில்லுன்னு வந்து காத்தடிக்க பத்தினி தலையில் பூ மணக்கும் அத்தான் மனசு கிளுகிளுக்கும் அட அத்தான் மனசு கிளுகிளுக்கும் ஓஹோ.அம்மோய்......... அரும்பாய் இருந்தது நேத்து பெண் : கனகாம்பரம் போல் சில பேரு காகிதப்பூப்போல் பல பேரு கனகாம்பரம் போல் சில பேரு காகிதப்பூப்போல் பல பேரு கண்ணுக்கு அழகாய் தெரியும் அம்மா குணமோ மனமோ கிடையாது கண்ணுக்கு அழகாய் தெரியும் அம்மா குணமோ மனமோ கிடையாது...... அரும்பாய் இருந்தது நேத்து பெண் : முனங்கல் ....... பெண் : சுமங்கலிப் பொண்ணுக்கு மல்லிகைப்பூ சாமிக்கு ஏத்த சாமந்திப்பூ சுமங்கலிப் பொண்ணுக்கு மல்லிகைப்பூ சாமிக்கு ஏத்த சாமந்திப்பூ பூசைக்கு தகுந்த தாமரைப்பூ புள்ளைக்கு சூட்ட ரோசாப்பூ... பூசைக்கு தகுந்த தாமரைப்பூ புள்ளைக்கு சூட்ட ரோசாப்பூ...... ஓஹோ.அம்மோய்......... பெண் : அரும்பாய் இருந்தது நேத்து இது அழகாய் சிரிக்குது பூத்து வாசனை வீசுது வாவென பேசுது அம்மா உங்களைப் பார்த்து..... பெண் : பிச்சிப்பூவு மல்லிப்பூவு அல்லிப்பூவு அரளிப்பூவு முல்லைப்பூவு மகிழம்பூவு தாழம்பூவு தாமரைபூவு செவ்வந்திப்பூவு ரோஜாப்பூ சம்பங்கி பூவு.......
Song information
Singer: L. R. Eswari
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Vaali
Release information: From Raja Veettu Pillai (1967) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Raja Veettu Pillai
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Vaali