Roman script
Singers : Srinivas and Shreya Goshal
Music by : G. V. Prakash kumar
Male Part
Poovinai thiranthu kondu
Poi ozhindha vaasamae
Poovudan marubadiyum
Unakkenna snehamae
Female Part
Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae
Male Part
Vidhi endra aatrilae
Midhakkindra ilaigal naam
Female Part
Nadhi vazhi pogindrom
Endha karai sergindrom
Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae
Chorus
…………………………….
Male Part
Thandavaalam pakkam pakkam
Thottu kolla nyaayam illai
Neeyum naanum pakkam pakkam
Katti kolla sondham illai
Female Part
Vaasanai theendida ninaikkiraai
Adhu vasappada povathillai
Vaanukkum boomikkum endrumae
Mazhai uravugal theervathillai…ee….
Female Part
Kaatralai suzharchiyilae
Meendum intha vaasamae
Vaasanai thirumbiyathil
Unakkenna kobamae
Male Part
Idhaya koottai pootti konden
Kadhavai thatti kalagam seidhaai
Kadhavai pootti ullae sendren
Kangal vazhiyae meendum vandhaai
Female Part
Varushangal maariya podhilum
Pudhu vasanthangal varuvadhundu
Vaazhkaiyil kalaigindra uravugal
Pudhu vadivaththil malarvathundu….
Male Part
Poovinai thiranthu kondu
Poi ozhindha vaasamae
Poovudan marubadiyum
Unakkenna snehamae
Male Part
Vidhi endra aatrilae
Midhakkindra ilaigal naam
Male & Female : Nadhi vazhi pogindrom
Endha karai sergindrom
Female : {Haahaa haa ahaa haa haa
Hahaa haaa haaa
Male : Hmmmm hmm mmm
Hmmmm mmm mmmm} (2)தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரேயா ஹோஷல் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே பெண் : காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே ஆண் : தண்டவாளம் பக்கம் பக்கம் தொட்டு கொள்ள நியாயம் இல்லை நீயும் நானும் பக்கம் பக்கம் கட்டிக்கொள்ள சொந்தம் இல்லை பெண் : வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் தீர்வதில்லை....ஈ..... பெண் : காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே....ஏ.... ஆண் : இதய கூட்டை பூட்டிக்கொண்டேன் கதவை தட்டி கலகம் செய்தாய் கதவை பூட்டி உள்ளே சென்றேன் கண்கள் வழியே மீண்டும் வந்தாய் பெண் : வருசங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு.... வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு ஆண் : பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சிநேகமே ஆண் : விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம் ஆண் மற்றும் பெண் : நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம் பெண் : ஆஆகா ஆஹாஹா ஆஅ.... ஆண் : ஹ்ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம் ஹும்ம்ம்...
Song information
Singers: Srinivas and Shreya Goshal
Music by: G. V. Prakash kumar
Release information: From Anandha Thandavam (2009) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas and Shreya Goshal
- Film / album: Anandha Thandavam
- Composer: G. V. Prakash kumar