Roman script
Singer : Unnikrishnan Music by : Yuvan Shankar Raja Male Part Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae Male Part Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae Male Part Ovvoru naalum ovvoru azhagil Poothu nee kulinginaai Vanna vanna idhazhgalai ellaam Engae nee vaanginaai Male Part Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae Male Part Mmmmm…vannangalodu malarugiraai Vaasanaiyodu vaazhugiraai Parithidum pozhudhilum sirkkindraai Male Part Poovae siru poovae Unai pol vaazhndhidum Vaazhkaiyae vendumae….. Male Part Nee orr naal vaazhvil Ulagai aalum raani Nee dhaanae endrum enakku Nalla thozhi Male Part Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae Male Part Aaaa.. vasandham vandha sedhiyinai Vandukku eppadi solvaayao Vannathilaa vaasathilaa irandilumaa Male Part Thaenai nee thandhu Edhai nee peruvaai poovae poovae Un dhegam theendi Parandhu sendra vandu Pira poovai paarthaal Kobam unakku varumaa Male Part Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae Male Part Poovae undhan meniyil Yedho orr vaasanai Neeyum kooda kaadhal kondaayao Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poova poova poovae Poova poova poovae
தமிழ்
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே ஆண் : பூவே உந்தன் மேனியில் ஏதோ ஓர் வாசனை நீயும் கூட காதல் கொண்டாயோ பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய் வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய் ஆண் : பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே ஆண் : ம்ம்ம் வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய் ஆண் : பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே ஆண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி ஆண் : பூவே உந்தன் மேனியில் ஏதோ ஓர் வாசனை நீயும் கூட காதல் கொண்டாயோ பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே ஆண் : ஆஆ வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா ஆண் : தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா ஆண் : பூவே உந்தன் மேனியில் ஏதோ ஓர் வாசனை நீயும் கூட காதல் கொண்டாயோ பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே ஆண் : பூவே உந்தன் மேனியில் ஏதோ ஓர் வாசனை நீயும் கூட காதல் கொண்டாயோ பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவே
Song information
Singer: Unnikrishnan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Poovellam Kettuppar (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Unnikrishnan
- Film / album: Poovellam Kettuppar
- Composer: Yuvan Shankar Raja