Roman script
Singer : Rahul Nambiar Music by : Mani Sharma Male Part Poo Poovae poovae poovae Bodhai yettrum poovae Paavam paaru poovae Male Part Unna paarthadhum Kanna kattudhae Yedho seigiraai kradhagi Minnal polavae Ennul paaigiraai Ushnam aagiren naanadi Male Part Poo Poovae poovae poovae Bodhai yettrum poovae Paavam paaru poovae Male Part Unna paarthadhum Kanna kattudhae Yedho seigiraai kradhagi Minnal polavae Ennul paaigiraai Ushnam aagiren naanadi Naanadi naanadi naanadi naanadi Male Part Ulagam muzhudhum parandhu Iravum pagalum azhaindhu Thaedi paarthen unai pol Azhagi illaiyae…ae… Male Part Uzhavu thuraiyaai nuzhaindhu Unadhu udalil irundhu Pudhidhu pudhidhaai pudhaiyal Edukka aasaiyae Male Part Ilai pola un udal pennae Parimaara vendum ennai Devi prasadham ena thinbaen Un paadham patta mannai Azhaghil vizhundhen Vizhundhen naan naan naan Male Part Unna paarthadhum Kanna kattudhae Yedho seigiraai kradhagi Minnal polavae Ennul paaigiraai Ushnam aagiren naanadi Male Part Poo Poovae poovae poovae Bodhai yettrum poovae Paavam paaru poovae Male Part Unarvai thoondum udhadu Urasi paarkka udhavu Thirakkum ilamai kadhavu Vaasa mullaiyae Male Part Idaiyil azhagaai valaivu Melae paarthen nilavu Rasithu mudikkum varaiyil Porumai illaiyae Male Part Oru paarvai veesinaal podhum Uyir theeyil vendhidaadha Nee podum aadaiyin vaasam Oru motcham thandhidaadha Udalaa kadalaa Thozhaindhen naan naan naan Male Part Unna paarthadhum Kanna kattudhae Yedho seigiraai kradhagi Minnal polavae Ennul paaigiraai Ushnam aagiren naanadi Naanadi naanadi naanadi naanadi
தமிழ்
பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : பூ பூவே பூவே பூவே போதை ஏற்றும் பூவே பாவம் பாரு பூவே ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே ஏதோ செய்கிறாய் கிராதகி மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய் உஷ்னம் ஆகிறேன் நானடி ஆண் : பூ பூவே பூவே பூவே போதை ஏற்றும் பூவே பாவம் பாரு பூவே ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே ஏதோ செய்கிறாய் கிராதகி மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய் உஷ்னம் ஆகிறேன் நானடி நானடி நானடி நானடி நானடி ஆண் : உலகம் முழுதும் பறந்து இரவும் பகலும் அலைந்து தேடி பார்த்தேன் உனைபோல் அழகி இல்லையே....ஏ.... ஆண் : உளவு துறையாய் நுழைந்து உனது உடலில் இருந்து புதிது புதிதாய் புதையல் எடுக்க ஆசையே ஆண் : இலை போல உன்னுடல் பெண்ணே பரிமாற வேண்டும் என்னை தேவி பிரசாதம் என திண்பேன் உன் பாதம் பட்ட மண்ணை அழகில் விழுந்தேன் விழுந்தேன் நான் நான் நான் ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே ஏதோ செய்கிறாய் கிராதகி மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய் உஷ்னம் ஆகிறேன் நானடி ஆண் : பூ பூவே பூவே பூவே போதை ஏற்றும் பூவே பாவம் பாரு பூவே ஆண் : உணர்வை தூண்டும் உதடு உரசி பார்க்க உதவு திறக்கும் இளமை கதவு வாச முல்லையே ஆண் : இடையில் அழகாய் வளைவு மேலே பார்த்தேன் நிலவு ரசித்து முடிக்கும் வரையில் பொறுமை இல்லையே ஆண் : ஒரு பார்வை வீசினால் போதும் உயிர் தீயில் வெந்திடாதா நீ போடும் ஆடையின் வாசம் ஒரு மோட்சம் தந்திடாதா உடலா கடலா தொலைந்தேன் நான் நான் நான் ஆண் : உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே ஏதோ செய்கிறாய் கிராதகி மின்னல் போலவே என்னுள் பாய்கிறாய் உஷ்னம் ஆகிறேன் நானடி நானடி நானடி நானடி நானடி
Song information
Singer: Rahul Nambiar
Music by: Mani Sharma
Release information: From Singam Puli (2011) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Rahul Nambiar
- Film / album: Singam Puli
- Composer: Mani Sharma