Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Poovey poovey chinna poovey

Paapapathaa sasani pa

Aang….very good keep it up

Female Part

Poove poove chinna poove

Pappa paadum paattai kelu

Ammaavum appaavum dheivangal

Oru anbaalae undaagum sonthangal

Female Part

Poove poove chinna poove

Pappa paadum paattai kelu

Female Part

Bhoomiyil needhiyai kaappom

Antha gandhiyai polae vaazhvom

Asiya jothi neru

Avar kaattiya paadhaiyil seru

Female Part

Nenjinil unmai

Ninaivinil nermi

Manathinil anbu malarnthida vendum

Aa…aa…aa…aaa…aaa…aaa….

Female Part

Poove poove chinna poove

Pappa paadum paattai kelu

Ammaavum appaavum dheivangal

Oru anbaalae undaagum sonthangal….

Female Part

Poove poove chinna poove

Pappa paadum paattai kelu

Female Part

Cholaiyil pookkal nooru

Nam sudhanthira maalai ondru

Ottrumai kolvom naamae

Ini vettrigal nichchayam naalai

Female Part

India nadu engalin veedu

India endraal indira amma

Indira amma….indira amma

Aa…aa…aa…aa….aa…aaa….

Aa…aa…aa…aa….aa…aaa….

Female Part

Laallaa laallaa

Chorus : Laallaa laallaa

Female : Laallaa laallaa

Chorus : Laallaa laallaa

Female : Laallaa laallaa

Chorus : Laallaa laallaa

Female and Chorus :

Laallaal laa laallaal laa laallaal laa

Laallaal laa laallaal laa laallaal laa

Female Part

Laallaa laallaa

Chorus : Laallaa laallaa

Female : Laallaa laallaa

Chorus : Laallaa laallaa

Female : Laallaa laallaa

Chorus : Laallaa laallaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பூவே பூவே சின்னப் பூவே...

பாபபதா ஸஸநிப....

ஆங் வெரிகுட் கீப் இட் அப்

பெண் : பூவே பூவே சின்னப் பூவே...

பாப்பா பாடும் பாட்டைக் கேளு

அம்மாவும் அப்பாவும் தெய்வங்கள்

ஒரு அன்பாலே உண்டாகும் சொந்தங்கள்.....

பெண் : பூவே பூவே சின்னப் பூவே...

பாப்பா பாடும் பாட்டைக் கேளு

பெண் : பூமியில் நீதியைக் காப்போம்

அந்த காந்தியைப் போலே வாழ்வோம்

ஆசிய ஜோதி நேரு

அவர் காட்டிய பாதையில் சேரு

பெண் : நெஞ்சினில் உண்மை

நினைவினில் நேர்மை

மனதினில் அன்பு மலர்ந்திட வேண்டும்

ஆ...ஆ....ஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ......

பெண் : பூவே பூவே சின்னப் பூவே...

பாப்பா பாடும் பாட்டைக் கேளு

அம்மாவும் அப்பாவும் தெய்வங்கள்

ஒரு அன்பாலே உண்டாகும் சொந்தங்கள்.....

பெண் : பூவே பூவே சின்னப் பூவே...

பாப்பா பாடும் பாட்டைக் கேளு

பெண் : சோலையில் பூக்கள் நூறு

நம் சுதந்திர மாலை ஒன்று

ஒற்றுமை கொள்வோம் நாமே

இனி வெற்றிகள் நிச்சயம் நாளை

பெண் : இந்திய நாடு எங்களின் வீடு

இந்தியா என்றால் இந்திரா அம்மா

இந்திரா அம்மா..... இந்திரா அம்மா.....

ஆ...ஆ....ஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ......

ஆ...ஆ....ஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ......

பெண் : லால்லா லால்லா

குழு : லால்லா லால்லா

பெண் : லால்லா லால்லா

குழு : லால்லா லால்லா

பெண் : லால்லா லால்லா

குழு : லால்லா லால்லா

பெண் மற்றும் குழு :

லால்லால் லா லால்லால் லா லால்லால் லா

லால்லால் லா லால்லால் லா லால்லால் லா

பெண் : லால்லா லால்லா

குழு : லால்லா லால்லா

பெண் : லால்லா லால்லா

குழு : லால்லா லால்லா

பெண் : லால்லா லால்லா

குழு : லால்லா லால்லா

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Osai (1984) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song