Roman script
Singer : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female Part Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female Part Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female Part Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Maanae malai thaenae Mazhalai amutham tharum meenae Female Part Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female Part Senthoora kannam kandaal senthaamarai konjum Singaara pechchai kettaal thikattaathammaa nenjam Poongillai pesidum vennmullaiyae Kaavaliruppaen endrum unakkaaga naanae Female Part Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female Part Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Maanae malai thaenae Mazhalai amutham tharum meenae Female Part Anantha dheepam yaettrum azhagoviyam neeyae Anbaana engal vaazhvin adaiyaalamum neeyae Mana koyil vaazhnthidum kuladeivamae Vaazhvil thuninthaal edhilum jeyamundu kannae Female Part Poove……ilam poove Pothigai malaiyin poongaatrae Female Part Pudhu vasanthangal thaalaatum Isai paravaigal paaraattum Maanae malai thaenae Mazhalai amutham tharum meenae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : பூவே....இளம் பூவே.... பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : பூவே....இளம் பூவே.... பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் மானே மலைத் தேனே மழலை அமுதம் தரும் மீனே பெண் : பூவே....இளம் பூவே.... பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : செந்தூர கன்னம் கண்டால் செந்தாமரை கொஞ்சும் சிங்கார பேச்சைக் கேட்டால் திகட்டாதம்மா நெஞ்சம் பூங்கிள்ளை பேசிடும் வெண்முல்லையே காவலிருப்பேன் என்றும் உனக்காக நானே பெண் : பூவே....இளம் பூவே.... பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் மானே மலைத் தேனே மழலை அமுதம் தரும் மீனே பெண் : ஆனந்த தீபம் ஏற்றும் அழகோவியம் நீயே அன்பான எங்கள் வாழ்வின் அடையாளமும் நீயே மனக் கோயில் வாழ்ந்திடும் குலதெய்வமே வாழ்வில் துணிந்தால் எதிலும் ஜெயமுண்டு கண்ணே பெண் : பூவே....இளம் பூவே.... பொதிகை மலையின் பூங்காற்றே பெண் : புது வசந்தங்கள் தாலாட்டும் இசை பறவைகள் பாராட்டும் மானே மலைத் தேனே மழலை அமுதம் தரும் மீனே
Song information
Singer: S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Naan Ungal Rasigan (1985) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Naan Ungal Rasigan
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran