Roman script
Singer : Yasin Nizar Music by : S. N. Arunagiri Male Part Poovarasam poovaai Aval punnagai poothathae Puzhuthi kunjaaka Adi en manam thulluthae Male Part Paarththathum thaanae En kadhalum kaaikkuthae Vizhi padalai saaththi Anbe nee pogathae Ennaalum enai piriyaathae Male Part …………………………… Male Part Parakkiren vaanilae En maatrangal theriyutha Panaimara thozhanae En paravasam puriyutha Male Part Nila un punnagai Athu sammatham soodumo Nilamarai kinaru nee Mana aazhaththai thedava Nee kathaikkira vaarthaigal Athu kaadhalin thirukkural Un kangalo kaaviyam Athu kandharodai ul porul Male Part Poovarasam poovaai Aval punnagai poothathae Puzhuthi kunjaaka Adi en manam thulluthae Male Part Paarththathum thaanae En kadhalum kaaikkuthae Vizhi padalai saaththi Anbe nee pogathae Ennaalum enai piriyaathae Male Part Urumburai mannai pol Un uthadugal sivappadi Nee kothidum koonthalae Sangiliyin thoppadi Male Part Semmalayai sethukkiyae Seithedutha silaiyadi Adi semmani veliyilae Puthaikkaatha anbadi Male Part Pasukkutti sunaiyadi Un paarvaigal tharum vali Manam manalaai karaigiren Ippa naanoru kulir hali Male Part Poovarasam poovaai Aval punnagai poothathae Puzhuthi kunjaaka Adi en manam thulluthae Male Part Paarththathum thaanae En kadhalum kaaikkuthae Vizhi padalai saaththi Anbe nee pogathae Ennaalum enai piriyaathae
தமிழ்
பாடகர் : யாசின் நிசார் இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி ஆண் : பூவரசம் பூவாய் அவள் புன்னகை பூத்ததே புழுதி குஞ்சாக அடி என் மனம் துள்ளுதே ஆண் : பார்த்ததும் தானே என் காதலும் காய்க்குதே விழி படலை சாத்தி அன்பே நீ போகாதே எந்நாளும் எனை பிரியாதே ஆண் : ................................. ஆண் : பறக்கிறேன் வானிலே என் மாற்றங்கள் தெரியுதா பனைமர தோழனே என் பரவசம் புரியுதா ஆண் : நிலா உன் புன்னகை அது சம்மதம் சூடுமோ நிலாமறை கிணறு நீ மன ஆழத்தை தேடவா நீ கதைக்கிற வார்த்தைகள் அது காதலின் திருக்குறள் உன் கண்களோ காவியம் அது கந்தரோடை உள் பொருள் ஆண் : பூவரசம் பூவாய் அவள் புன்னகை பூத்ததே புழுதி குஞ்சாக அடி என் மனம் துள்ளுதே ஆண் : பார்த்ததும் தானே என் காதலும் காய்க்குதே விழி படலை சாத்தி அன்பே நீ போகாதே எந்நாளும் எனை பிரியாதே ஆண் : உரும்புரை மண்ணை போல் உன் உதடுகள் சிவப்படி நீ கோதிடும் கூந்தலே சங்கிலியின் தோப்படி ஆண் : செம்மலையை செதுக்கியே செய்தெடுத்த சிலையடி அடி செம்மணி வெளியிலே புதைக்காத அன்படி ஆண் : பசுக்குட்டி சுனையடி உன் பார்வைகள் தரும் வலி மனம் மணலாய் கரைகிறேன் இப்ப நானொரு குளிர்கலி ஆண் : பூவரசம் பூவாய் அவள் புன்னகை பூத்ததே புழுதி குஞ்சாக அடி என் மனம் துள்ளுதே ஆண் : பார்த்ததும் தானே என் காதலும் காய்க்குதே விழி படலை சாத்தி அன்பே நீ போகாதே எந்நாளும் எனை பிரியாதே
Song information
Singer: Yasin Nizar
Music by: S. N. Arunagiri
Release information: From Yaazh (2017) · Lyricist: C. Balakumaran
Explore this song
- Singer: Yasin Nizar
- Film / album: Yaazh
- Composer: S. N. Arunagiri