Roman script
Singer : S. Janaki Music by : Gangai Amaran Female Part Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae Female Part Antha kaalam varum naeram Adhan vaazhvil varum yogam Female Part Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae Female Part Raagam thanai thedum puthu veenaiyae Meettum viral theendum unai naalaiyae Raagam thanai thedum puthu veenaiyae Meettum viral theendum unai naalaiyae Female Part Santhosam kondaadum sangeetham Santhosam kondaadum sangeetham Nenjil sugam kodi tharumae Female Part Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae Male Part ……………… Female Part Gangai varum endrae kadal theduthae Thendral thodum endrae kodi aaduthae Gangai varum endrae kadal theduthae Thendral thodum endrae kodi aaduthae Female Part Poongaaththum…..thaenaagum Poongaaththum thaenaagum penn poovae Vaazhvil thiru naalum varumae Female Part Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae Female Part Antha kaalam varum naeram Adhan vaazhvil varum yogam Female Part Pooththa malligai kaaththu nikkuthu thannaalae Kadhal vandudan pesa ennuthu kannaalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே பெண் : அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்........ பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே பெண் : ராகம் தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே ராகம்தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே பெண் : சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம் சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம் நெஞ்சில் சுகம் கோடி தருமே...... பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன தனனா தந்தன தந்தன தந்தன தந்தன தனனா தனனா தந்தனதனனா தனனா தனனா தந்தனனா தனனா தனனா தனனா ........................ பெண் : கங்கை வரும் என்றே கடல் தேடுதே.... தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே..... கங்கை வரும் என்றே கடல் தேடுதே.... தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே..... பெண் : பூங்காத்தும்......தேனாகும்..... பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே வாழ்வில் திருநாளும் வருமே.... பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே பெண் : அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்........ பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே.......
Song information
Singer: S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Namma Ooru Nalla Ooru (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Namma Ooru Nalla Ooru
- Composer: Gangai Amaran