Roman script
Singer : M. S. Rajeswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female Part Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female Part Kudhichchu kudhichchu odi pogum Kulla muyal annaa Nee kuthikkaamal konjam nillu Kooda varaen onnaa Female Part Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female Part Paavaadai pol thogai viriththu Pulli mayil vaayaen En puththagaththilae kutti podavae Poonjirakonnu thaayaen Female Part Thaandi thaandi kilaikku kilai Thaavi pogum kurangae Naan paandi aadavae Unnai vendi ketkiraen Neeyum irangi odivaa Female Part Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa Female Part Yaanai kutt mama neeyum Thumbikkaiyai neettu Un mudhugi melae kundhikka poraen Kaatta suthi kaattu Female Part Maan kuttiyae Un udambu muzhukka pulli vachathaaru Nee thulli odinaa Naanum thuraththi pidikkiraen Neeyum odi olinjikko Female Part Pachai sivappaa mookku Irukkira pachaikiliyae paaru Intha pappaavukku pasi edukkuthu Pazham parichchu podu Intha pappaavukku pasi edukkuthu Pazham parichchu podu Female Part Poochu puzhuvai koththi thingir Oththa kannu kaakkaa Nee maranju nikkirae vadaiyai thirudi thingura Naanthaan pesa maattaen po kaa…. Female Part Poop poovaa paranthu pogum Pattu poochi akka Nee palapalannu pottiruppathu Yaaru koduththa sokkaa…..
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா...... பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா...... பெண் : குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ குதிக்காமல் கொஞ்சம் நில்லு கூட வரேன் ஒண்ணா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா... பெண் : பாவாடைப் போல் தோகை விரித்து புள்ளி மயில் வாயேன் என் புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன் பெண் : தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப் போகும் குரங்கே நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன் நீயும் இறங்கி ஓடிவா பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா... பெண் : யானைக் குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு உன் முதுகு மேலே குந்திக்க போறேன் காட்ட சுத்தி காட்டு பெண் : மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாரு நீ துள்ளி ஓடினா நானும் துரத்தி பிடிக்கிறேன் நீயும் ஓடி ஒளிஞ்சிக்கோ பெண் : பச்சை சிவப்பா மூக்கு இருக்கிற பச்சைக்கிளியே பாரு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பறிச்சு போடு பெண் : பூச்சு புழுவை கொத்தி திங்கிற ஒத்தக் கண்ணு காக்கா நீ மறஞ்சு நிக்குறே வடையை திருடி திங்குற நான்தான் பேச மாட்டேன் போ கா......... பெண் : பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா...
Song information
Singer: M. S. Rajeswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thikku Theriyatha Kaattil (1972) · Singer: M. S. Rajeswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Thikku Theriyatha Kaattil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali