Roman script
Singers : Hari Charan and Shreya Ghoshal Music by : A.R. Rahman Male Part {Pookkale sattru oyivedungal Aval vandhuvittaal Aval vandhuvittaal}(2) Male Part Hey i endraal athu azhagu endral Antha i-galin i aval thaana Hey i endraal athu kadavul endral Antha kadavulin thugal aval thaana Haiyo ena thigaikum I ena viyakkum I-galukellam vidumuraiyai aval thanthuvitaal.. Aval vanthuvittaal.. Male Part Pookkale sattru oyivedungal Aval vandhuvittaal Aval vandhuvittaal Female Part Indha ulagil unai vella oruvan illai Undhan asaivugalil yaavilum i Vizhi azhagai kadanthu un idhayam nuzhainthu En ainpuzhan unarnthidum i Male Part Evan bayathai anaikka Aval evanlai anaikka Aval seigaiyil peivathu i Aval vizhiyin kanivil Endha ulagam paniyum Siru noiyalavu iyam illai Female Part En kaigalai korthidu i viralai Ini thaithu nee vaithidu nam nizhalai Male Part Aval idhazhgalai nugarnthuvida Paadhai neduga Female : Thavam puriyum Male Part Pookkale sattru oyivedungal Aval vandhuvittaal Aval vandhuvittaal Male Part Hey i endraal athu azhagu endral Antha i-galin i aval thaana Hey i endraal athu kadavul endral Antha kadavulin thugal aval thaana Haiyo ena thigaikum I ena viyakkum I-galukellam vidumuraiyai aval thanthuvitaal.. Aval vanthuvittaal. Female Part Neer veelchi polae ninravan Naan neentha oru oodai aanai Vaan mootum malaiyai ponravan Naan aada oru medai aanaai Male Part Ennullae ennai kandaval Yaarendru enai kaana seithaal Kelamal nenjai koithaval Sirpam seithu kaiyil thanthaal Female Part Yugam yugam kaana.. mugam ithu pothum Pugazhidam endrae undhan.. nenjam mattum pothum Male : Maru uyir thanthaal.. nimirnthida seithaal Nagarnthidum paadhai engum vaasam veesa vandhalae Male Part Pookkale sattru oyivedungal Aval vandhuvittaal Aval vandhuvittaal Male Part Hey i endraal athu azhagu endral Antha i-galin i aval thaana Female : Hey i endraal athu thalaivan endral Antha i-galil i avan neeya Haiyo ena thigaikum I ena viyakkum I-galukellam vidumuraiyai aval thanthuvitaal.. Aval vanthuvittaal.. Male Part Pookkale sattru oyivedungal Aval vandhuvittaal Aval vandhuvittaal
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஹரி சரண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் } (2) ஆண் : ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ ஆண் : எவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும் சிறு நோயளவு ஐயமில்லை பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக பெண் : தவம் புரியும் ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் ஆண் : ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனாய் வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனாய் ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள் கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள் பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும் புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும் ஆண் : மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள் நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் ஆண் : ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா பெண் : ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளில் ஐ அவன் நீயா ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
Song details
Singers: Hari Charan and Shreya Ghoshal
Music by: A.R. Rahman
Release information: From I (2015) · Lyricist: Madhan Karky
- Singer: Hari Charan and Shreya Ghoshal
- Film / album: I
- Composer: A.R. Rahman