Roman script
Singers : Haricharan and Ajindan Music by : Yuvan Shankar Raja Male Part Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu Adhu eppodhu Nadhiyil nanaindhadhu eppodhu Nilavai rasithadhu eppodhu Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu Male Part Oh oh… Male : Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu ho oo oo oo Male Part Vaanathai paarthu kidappadhu eppodhu Garvam kalandhu tholaippom appodhu Vannathu poochigal pidippadhu eppodhu Vayadhai marandhu sirippom appodhu Male Part Nee megathil oviyam paarthadhu eppodhu Nam vaazhviyam kalaindhadhu inaippom appodhu Male Part Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu ho oh oo oo Male Part Vaanavil paarthu nindradhu eppodhu Niraveri tholaindha urakkam paar appodhu Aatril meengal rasithadhu eppodhu Nadhi neer sandai kazhindhidum appodhu Male Part Oru paravai ena vaanil parapadhu eppodhu Un thaai ena boomiya uranthidu eppodhu Male Part Pookkal rasithadhu eppodhu Adhu Eppodhu Pulveliyil nadandhadhu eppodhu Adhu eppodhu Nadhiyil nanaindhadhu eppodhu Nilavai rasithadhu eppodhu Indha iyarkkaiyil naamum kalappadhu eppodhu Indha vaazhkkaiyai naamum vaazhvadhu eppodhu Male Part Oh oh…eppodhu Ho oo oo oo adhu eppodhu Eppodhu….
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரண் மற்றும் அஜிந்தன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது அது எப்போது புல்வெளியில் நடந்தது எப்போது அது எப்போது நதியில் நனைந்தது எப்போது நிலவை ரசித்ததது எப்போது இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது ஆண் : ஓ ஓ.... ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது அது எப்போது புல்வெளியில் நடந்தது எப்போது...ஓ....ஓ... ஆண் : வானத்தை பார்த்து கிடப்பது எப்போது கர்வம் கலந்து தொலைப்போம் அப்போது வண்ணத்து பூச்சிகள் பிடிப்பது எப்போது வயதை மறந்து சிரிப்போம் அப்போது ஆண் : நீ மேகத்தில் ஓவியம் பார்த்தது எப்போது நம் வாழ்வியம் கலந்தது இணைப்போம் அப்போது ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது அது எப்போது புல்வெளியில் நடந்தது எப்போது...ஓ....ஓ... ஆண் : வானவில் பார்த்து நின்றது எப்போது நிறவெறி தொலைந்த உறக்கம் பார் அப்போது ஆற்றில் மீன்கள் ரசித்தது எப்போது நதி நீர் சண்டை கழிந்திடும் அப்போது ஆண் : ஒரு பறவை என வானில் பறப்பது எப்போது உன் தாய் என பூமிய உரந்திடு எப்போது ஆண் : பூக்கள் ரசித்தது எப்போது அது எப்போது புல்வெளியில் நடந்தது எப்போது அது எப்போது நதியில் நனைந்தது எப்போது நிலவை ரசித்ததது எப்போது இந்த இயற்கையில் நாமும் கலப்பது எப்போது இந்த வாழ்க்கையை நாமும் வாழ்வது எப்போது ஆண் : ஓ.....ஓ......எப்போது ஹோ ஓ ஓ ஓ அது எப்போது.....ஓ.....ஓ...... எப்போது.........
Song information
Singers: Haricharan and Ajindan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vaazhthugal (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Haricharan and Ajindan
- Film / album: Vaazhthugal
- Composer: Yuvan Shankar Raja