Roman script
Pookattum Song Lyrics is a track from Love Insurance Kompany – Tamil Movie 2026, Starring Pradeep Ranganathan, S J Suryah, Krithi Shetty, Yogi Babu, Seeman, Gouri Kishan, Shah Rah and Others. This song was sung by Anirudh Ravichander and Bhumi, music composed by Anirudh Ravichander and lyrics written by Vignesh Shivan. Singers : Anirudh Ravichander and Bhumi Music Director : Anirudh Ravichander Lyricist : Vignesh Shivan Male Part Haa..aaa.aaa Huu uuu uu uuu Male Part Pookattum un paadham suttri Vanna vanna pookkal mattum Ketkkattum un kaadhil kakkai Kuruvi kuyilgal kiligal koottam Soozhattum kaadhal soozhattum Male Part Korattum un kutti kadhaigal Mazhalaiyil kuzhandhaigal Oorattum unakullae iyarkaiyin iyalbugal Thorattum kaadhal oorattum Male Part Un siru ulaginil ulla vovondraiyum Orunginaithidu Oonjalil en arugil kann moodi kondu Nee mei marandhidu Male Part Parandhu poo nee parandhu poo Unakkendru konja neram parandhu poo Parandhu poo nee parandhu poo
Kaadhalil konja neram nee kalandhu poo Karaindhu poo Male Part Pookattum un paadham suttri Vanna vanna pookkal mattum Ketkkattum un kaadhil kakkai Kuruvi kuyilgal kiligal koottam Soozhattum kaadhal soozhattum Male Part Korattum un kutti kadhaigal Mazhalaiyil kuzhandhaigal Oorattum unakullae iyarkaiyin iyalbugal Thorattum kaadhal oorattum Humming : ……………… Female Part Paarkadha orr punidha anbai Mudhal murai paarkka vaithaan Kaadhal anbu rendum ondru Endru indru kattivittaan Soozhattum kaadhal soozhattum Female Part Ha kann simittum nerathil Pala oviyangal theeti vaithaan Puriyadhaa pala kadhaigalai Pesi pesi puriya veithaan Oorattum kaadhal oorattum Female Part En siru ulaginil ulla Vovondraiyum orunginaithaan En mugam malarvathai naan unarvadhai Seiya therindhavan Both : Parakkavae pirakkirom Yeno sevurugalukkul irukkirom Nanaiyavae ninaikkirom Mazhai varum nodi adhai marakkirom Maariduvom Carnatic Humming : ……………………………..
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பூமி இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : பூக்கட்டும் உன் பாதம் சுற்றி வண்ண வண்ண பூக்கள் மட்டும் கேட்கட்டும் உன் காதில் காக்கை குருவி குயில்கள் கிளிகள் கூட்டம் சூழட்டும் காதல் சூழட்டும் ஆண் : கூறட்டும் உன் குட்டி கதைகள் மழலையில் குழந்தைகள் ஊறட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள் தூறட்டும் காதல் ஊறட்டும் ஆண் : சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்திடு ஊஞ்சலில் என் அருகில் கண்மூடிக்கொண்டு நீ மெய் மறந்திடு ஆண் : பறந்து போ நீ பறந்து போ உனக்கென்று கொஞ்ச நேரம் பறந்து போ பறந்து போ நீ பறந்து போ காதலில் கொஞ்ச நேரம் கலந்து போ கரைந்து போ ஆண் : பூக்கட்டும் உன் பாதம் சுற்றி வண்ண வண்ண பூக்கள் மட்டும் கேட்கட்டும் உன் காதில் காக்கை குருவி குயில்கள் கிளிகள் கூட்டம் சூழட்டும் காதல் சூழட்டும் ஆண் : கூறட்டும் உன் குட்டி கதைகள் மழலையில் குழந்தைகள் ஊறட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள் தூறட்டும் காதல் ஊறட்டும் முனங்கல் : ................... பெண் : பார்க்காத ஓர் புனித அன்பை முதல் முறை பார்க்க வைத்தான் காதல் அன்பு ரெண்டும் ஒன்று என்று இன்று காட்டிவிட்டான் சூழட்டும் காதல் சூழட்டும் பெண் : ஹா கண்சிமிட்டும் நேரத்தில் பல ஓவியங்கள் தீட்டிவிட்டான் புரியாத பல கவிதைகளை பேசி பேசி புரியவைத்தான் ஊறட்டும் காதல் ஊறட்டும் பெண் : சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்தவன் உன் முகம் மலர்வதை நான் உணர்வதை செய்ய தெரிந்தவன் இருவர் : பறக்கவே பிறக்கிறோம் ஏனோ சுவர்களுக்குள் இருக்கிறோம் நனையவே நினைக்கிறோம் மழை வரும் நொடி அதை மறக்கிறோம் மாறிடுவோம் கர்நாடிக் முனங்கல் : ..................
Song information
Singers: Anirudh Ravichander and Bhumi
Release information: From Love Insurance Kompany (2025) · Singer: Anirudh Ravichander and Bhumi · Lyricist: Vignesh Shivan · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander and Bhumi
- Film / album: Love Insurance Kompany