Roman script
Dheema Song Lyrics is a track from Love Insurance Kompany – Tamil Movie 2024, Starring Pradeep Ranganathan, S J Suryah, Krithi Shetty, Yogi Babu, Seeman, Gouri Kishan, Shah Rah and Others. This song was sung by Anirudh Ravichander, music composed by Anirudh Ravichander and lyrics written by Vignesh Shivan. Singer : Anirudh Ravichander Music Director : Anirudh Ravichander Lyricist : Vignesh Shivan Male Part Dheema dheema dheema dheema Dheema dheema| Irudhaya kootai idithavale En pettrorku chella marumagale Male Part On pakkathula naan paduka, Vazhi sollamma On rathathila pethedhukka Vidhi viduma Male Part Dheema dheema dheema dheema Dheema dheema…. Dheema dheema dheema dheema Dheema dheema…. Dheema dheema dheema Dheema dheema dheema dheema dheema Dheema dheema dheema Dheema dheema dheema dheema dheema Male Part Dheema dheema dheema dheema Dheema dheema…. Dheema dheema dheema dheema Dheema dheema….
Male Part Hmm Oor naduvinil oru theriynil Midha veyilinil idha velichathil Mazhai varumena unai tharumena Andathin ennam enn enna ena| Male Part Nee amaithidum veetukul ulla Poochedigalin pookalai vella Surul mudiyudan iru magangalai Iraivalangida imai niraindhida| Male Part Kada kada vena kavidhaigalena Kadhai valarndhadhum avarm malarndhadhum Maru murai iru murai Un piraviye kidaikkanum Male Part Avargalukkumme un mugam konda Iru magalgalum irai arulinil Anaivarum azhagiya Suyapadangali edukkavae Male Part On pakkathula naan paduka, Vazhi sollamma On rathathila pethedhukka Vidhi viduma Male Part Dheema dheema dheema dheema Dheema dheema…. Dheema dheema dheema dheema Dheema dheema…. Dheema dheema dheema Dheema dheema dheema dheema dheema Dheema dheema dheema Dheema dheema dheema dheema dheema Male Part Dheema dheema dheema dheema Dheema dheema…. Dheema dheema dheema dheema Dheema dheema….
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா இருதய கூட்டை இடித்தவளே என் பெற்றோர்க்கு செல்ல மருமகளே ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா ஆண் : ஊர் நடுவினில் ஓர் தெருவினில் மித வெயிலினில் இத வெளிச்சத்தில் ஆண் : மழைவருமென உன்னை தருமென அண்டத்தின் எண்ணம் என்னென்னன ஆண் : நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள பூச்செடிகளின் பூக்களை வெல்ல சுருள் முடியுடன் இரு மகன்களை இறைவழங்கிட இமை நிறைந்திட ஆண் : கட கட வென கவிதைகளென கதை வளர்ந்ததும் அவள் மலர்ந்ததும் மறுமுறை இருமுறை உன் பிறவியே கிடைக்கணும் ஆண் : அவர்களுக்குமே உன்முகம் கொண்ட இரு மகள்களை இறை அருளிட அனைவரும் அழகிய சுயபடங்களை எடுக்கவே ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
Song information
Singer: Anirudh Ravichander
Release information: From Love Insurance Kompany (2025) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vignesh Shivan · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Love Insurance Kompany