Roman script
Pookal Endrom Song Lyrics from Virudhagiri – 2010 Film, Starring Vijayakanth, Madhuri Itagi, Arun Pandian and Others. This song was sung by Sadhana Sargam and the music was composed by Sundar C. Babu. Lyrics works are penned by Snehan. Singer : Sadhana Sargam Music by : Sundar C. Babu Lyrics by : Na. Muthukumar Female Part Pookkal endrom pengal Pookkal endrum pariththu Vaadavittu paarkkaththaana Female Part Dheepam endrom pengal Dheepam endrom Theeyil thallivittu erikkaththaanaaa Female Part Nilavendrom theya Nadhiyendrom kaaya Silaiyendrom yaenadaa Kadaththavethaanadaa Female Part Pookkal endrom pengal Pookkal endrum pariththu Vaadavittu paarkkaththaana Female Part Piranthathum pugunthathum Perumaiyai koottuvaal Pasiyena varugaiyil Paasaththai oottuvaal Thanakkena edhaiyumae Yaerkkavae maruppaval Thannuyuir thanthuthaan Unnuyir kaappaval Female Part Pookkal endrom pengal Pookkal endrum pariththu Vaadavittu paarkkaththaana Female Part Thaayavalin maarpagam Paal tharum paaththiram Kaamaththudan paarppathaal Kalanguthae sariththiram Female Part Karuvarai paalamthaan Thoppulin kodiyadaa Kavarchchiyaai rasippavan Kaigalai udaiyadaa Female Part Pookkal endrom pengal Pookkal endrum pariththu Vaadavittu paarkkaththaana Female Part Dheepam endrom pengal Dheepam endrom Theeyil thallivittu erikkaththaanaaa Female Part Thangam endrom Pengal vairam endrom Karppai vilai pesi virkkirom Penmaiyai viyaapaaram seigirom
தமிழ்
பாடகி : சாதனா சர்க்கம் இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் பெண் : பூக்கள் என்றோம் பெண்கள் பூக்கள் என்றும் பறித்து வாடவிட்டு பார்க்கத்தானா பெண் : தீபம் என்றோம் பெண்கள் தீபம் என்றோம் தீயில் தள்ளிவிட்டு எரிக்கதானா பெண் : நிலவென்றோம் தேய நதியென்றோம் காய சிலையென்றோம் ஏனடா கடத்தவேதானடா பெண் : பூக்கள் என்றோம் பெண்கள் பூக்கள் என்றும் பறித்து வாடவிட்டு பார்க்கத்தானா பெண் : பிறந்ததும் புகுந்ததும் பெருமையை கூட்டுவாள் பசியென வருகையில் பாசத்தை ஊட்டுவாள் தனக்கென எதையுமே ஏற்க்கவே மறுப்பவள் தன்னுயிர் தந்துதான் உன்னுயிர் காப்பவள் பெண் : பூக்கள் என்றோம் பெண்கள் பூக்கள் என்றும் பறித்து வாடவிட்டு பார்க்கத்தானா பெண் : தாயவளின் மார்பகம் பால் தரும் பாத்திரம் காமத்துடன் பார்ப்பதால் கலங்குதே சரித்திரம் பெண் : கருவறை பாலம்தான் தொப்புளின் கொடியடா கவர்ச்சியாய் ரசிப்பவன் கைகளை உடையடா பெண் : பூக்கள் என்றோம் பெண்கள் பூக்கள் என்றும் பறித்து வாடவிட்டு பார்க்கத்தானா பெண் : தீபம் என்றோம் பெண்கள் தீபம் என்றோம் தீயில் தள்ளிவிட்டு எரிக்கதானா பெண் : தங்கம் என்றோம் பெண்கள் வைரம் என்றோம் கற்ப்பை விலை பேசி விற்கிறோம் பெண்மையை வியாபாரம் செய்கிறோம்
Song information
Singer: Sadhana Sargam
Music by: Sundar C. Babu
Lyrics by: Na. Muthukumar
Release information: From Virudhagiri (2010) · Singer: Sadhana Sargam · Lyricist: Na. Muthu Kumar · Music: Sundar C. Babu
Explore this song
- Singer: Sadhana Sargam
- Film / album: Virudhagiri
- Composer: Sundar C. Babu
- Lyricist: Na. Muthukumar